தர்மபுரியில் இருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் நாகர்கூடல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இண்டூர் அவ்வை நகர் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அம்பிகா, சர்வேஷ், சிவகுமார் உள்பட 26 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. கோர விபத்து…!!
Related Posts
நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…
Read moreஊதுபத்தியை மறந்து உள்ளேயே வச்சிட்டேன்…!! பட்டாசு போடும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த சேட்டை… குடும்பத்தினர் ஷாக்…!!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலவிதமான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று மணிகண்டன் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை…
Read more