முதல்வர் ஹிமாந்தா மனைவிக்கு 3 நாட்டு பாஸ்போர்ட்டா?… காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்… உண்மையை உடைத்த முதல்வர்..!!!

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ரினிகி புயன் சர்மா இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்…

Read more

Other Story