திமுகவுக்கு புது பெயர் வைத்த விஜய்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எஸ்க் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில்…
Read more