“1.5 கோடி கட்ட முடியாது….” வருமான வரித்துறைக்கு எதிராக விஜய் அதிரடி…. நீதிமன்றத்தில் மல்லுக்கட்டும் தளபதி….!!
நடிகர் விஜய் தனது வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வருமான வரித்துறையின்…
Read more