வருமானவரித்துறை இடம் இருந்து டேட்டா பொருத்தமின்மை போன்ற சில எஸ்எம்எஸ் அல்லது மெசேஜ் வந்திருந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். முதலாவது இது ஒரு வருமான வரி அறிவிப்பு கிடையாது தரவு பொருந்தாத செய்தி அல்லது மின்னஞ்சல் மட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் கீழ் வருமானவரித்துறை உங்களுடைய வருமானவரி ரிட்டர் மற்றும் டிவிடன் வருமானத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு இடையே சில பொருத்தம் என்பதை கண்டறிந்துள்ளது. அதற்கு பதில் அளித்தால் பதற்றமில்லாமல் இருக்கலாம். ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்களுக்கும் கூட இந்த டேட்டா பொருந்தாது .

எஸ்எம்எஸ் வந்திருக்கலாம் வருமானவரித்துறை பொருந்தாத தகவல் அல்லது தரவு பொருத்தமின்மைக்கு பதில் அளிப்பதற்கு அதன் மின் தாக்கல் இணையத்தில் இணக்க இணையத்தில் ஒரு வசதியை வழங்கி இருக்கிறது.  இதன் மூலமாக வரி செலுத்துவோர் தரவு பொருத்த நிலைமைக்கு பதிலளிக்க முடியும் .2021- 22 மற்றும் 2022-23 நிதி ஆண்டுக்கான தரவு பொருந்தாத விபரங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளது . அவர்கள் இங்கு சென்று தங்கள் வழங்கிய தகவல் பொருந்தவில்லை அல்லது எந்த தரவு பொருந்தவில்லை என்பதை பார்த்துக் கொள்ளலாம். இது ஒரு தகவல் தொடர்பு மட்டுமே தவிர வரி அறிவிப்பு அல்ல.