Breaking: இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்…. தலையில் தொப்பி அணிந்தபடி பங்கேற்பு….!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னதாக விஜய் இன்று காலை முதலே…
Read more