அ.தி.மு.க கூட்டணியில் இணையும் விஜய்…? பவன் கல்யாண் கொடுத்த ரகசிய ஆலோசனை…!!!
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் நெருங்கி வரும் வேளையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க இருபத்தியாறு கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க தரப்பில் பாரதிய…
Read more