விஜய்யைப் பார்க்க இப்படியா?…. சுமார் 3 கி.மீ சாக்கடை கால்வாயில் நீந்தி வந்த தொண்டர்… பரபரப்பு சம்பவம்…!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் அவர் மேற்கொண்ட பரப்புரை தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை…
Read more