இன்றைய (17-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 17-01-2023, தை 03, செவ்வாய்க்கிழமை, தசமி திதி மாலை 06.05 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு அனுஷம். மரணயோகம் மாலை 06.46 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. காணும் பொங்கல். திருக்கணித, சனிப்பெயர்ச்சி மாலை 6.04. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00,…
Read more