உலகையே அதிரவைக்கும் துபாயின் ‘தங்க நகரம், 1,000 கடைகள்… ஒரே இடத்தில் பிரம்மாண்டமான வளாகம்… வைரலாகும் அதிரடி அறிவிப்பு…!!!

துபாயின் தேரா பகுதியில் ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் சுமார் 1,000 நகை வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான தங்க வளாகம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயை உலகளாவிய நகை வர்த்தகத்தின் முன்னணி மையமாக நிலைநிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம்,…

Read more

Other Story