சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…! “காதல் கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பட்ட பகலில் பெண் கடத்தல்”… பெற்றோர் வெறியாட்டம்…!!!
தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சுற்றியுள்ள நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்க மறுத்ததன் பின்னணியில், வலுக்கட்டாய கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அதாவது நர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும்…
Read more