இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயங்கள்…. ரஷ்யா பெண் வெளியிட்ட வீடியோ….!!
ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனஸ்தேசியா ஷரோவா, இந்தியாவில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட எட்டு முக்கிய மாற்றங்களைப் பற்றி ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் “இந்தியாவில் நான்கு…
Read more