“உசுருக்கு உசுரா பாசமா வளர்த்த செல்ல நாயை எப்படிங்க மறக்க முடியும்”… எப்போதுமே நேசிக்கப்படும் உறவு… ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ வைக்கும் அன்பு… வியந்து போன பயணி..!!
பெங்களூரில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், தனது இறந்த செல்ல நாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்றுள்ளார். கோடை இன்டர்ன்ஷிப் பயணத்தில் இருந்த ஒரு பயணி, ஆட்டோவின் முன்பகுதியில் ஒரு சிறிய நாய்க்குட்டியின் புகைப்படத்தைக் கண்டு அதுபற்றி…
Read more