“பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல!.. கையில அடுத்த வேலை கூட இல்ல!”.. அடுக்கடுக்கான சலுகைகள் தந்த Google நிறுவனத்தையே அலறவிட்ட பெண்மணியின் பகீர் முடிவு..!!

கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக நல்ல சம்பளம், பதவி உயர்வுகள் மற்றும் அடுக்கடுக்கான சலுகைகளுடன் பணிபுரிந்து வந்த சாரா வில்சின்ஸ்கா என்ற பெண், தனது ஆடம்பரமான கார்ப்பரேட் வேலையைத் திடீரென உதறிவிட்டு முழுநேர ஓவியராக மாறிய உத்வேகமளிக்கும் கதைதான் இது. மேலும்…

Read more

“19 லட்சம் பார்வைகள்.. 1 மென்பொருள் பொறியாளர்!”.. புறா தொல்லைக்கு AI மூலம் தீர்வு கண்ட இளைஞர்.. இணையத்தைக் கலக்கும் “வாட்டர் கன்” வீடியோ..!!

பால்கனியில் புறாக்களின் எச்சம் மற்றும் சத்தத்தால் அவதிப்படும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்குத் தீர்வாக, ஓம் படேல் (@om_patel5) என்ற மென்பொருள் பொறியாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி தண்ணீர்த் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார். பால்கனியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அங்கு வரும் மனிதர்கள் மற்றும்…

Read more

பணத்தைவிட நிம்மதி தான் முக்கியம்…! ரூ.45 லட்சம் சம்பளம் தரும் வேலையை உதறித் தள்ளிய நபர்… காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க…!!!

இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் அதிக ஊதியம் ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வு குறித்து ஒரு மென்பொருள் பொறியாளரின் ரெடிட் பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Hunter3911 என்ற பயனர் பெயரில் r/developersIndia என்ற சப்-ரெடிட்டில் பதிவிட்ட அவர், ஒரு…

Read more

Other Story