கொடூர டீச்சர்..! “சிறுவனை கன்னத்தில் அறைந்து வகுப்பறையில் தலைகீழாக தொங்கவிட்ட பெண் ஆசிரியை”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!
ஹரியானாவின் பானிபட் பகுதியில் உள்ள சிர்ஜன் பப்ளிக் பள்ளியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒரு வீடியோவாக வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் ஆசிரியை திறந்தவெளியில் மேட்டில் அமர்ந்திருக்கும் சிறு குழந்தைகளை கடுமையாக அடிக்கிறார். ஆசிரியை…
Read more