அடேய்..! இதை பார்த்தா மக்காச்சோளம் சாப்பிடுற ஆசையே போயிரும்… நடு ரோட்டில் அதுவும் சாக்கடையில் சோளத்தை கழுவிய நபர்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!
மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாம்பளிநாக்கா காய்கறி சந்தையில், வியாபாரி ஒருவர் சாலையோர சாக்கடை நீரில் மக்காச்சோளத்தை கழுவும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜாம்பளிநாக்கா சந்தையானது ஒட்டுமொத்த தானே பகுதிக்கும்…
Read more