சாக்கடை நீரில் தட்டு கழுவும் அவலம்… அரசுப் பள்ளியின் தரம் இதுதானா?… கல்விக்கோவிலா? சாக்கடைக் கூடமா?… வீடியோவால் உறைந்துபோன அதிகாரிகள்…!!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் சுகாதாரம் குறித்த கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தப் புகைப்படத்தில், பள்ளி மாணவர்கள் தங்களின் மதிய உணவுத் தட்டுகளைப் பள்ளியின் அருகே ஓடும்…
Read more