ADMK ஆண்டுடீங்க… DMK ஆண்டுட்டீங்க… 55 வருஷமா கெஞ்சிகிட்டு இருக்கோம்… அன்புமணி வேதனை…!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பீஹார்ல ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியுது, தமிழ்நாட்டில் எடுக்க முடியாதா ? கர்நாடகாவில் எடுக்க முடியுது, தமிழ்நாட்டில் எடுக்க முடியாதா ? தெலுங்கானாவில் வச்சிருக்காங்க… ஆந்திராவில் அறிவிச்சிருக்காங்க… ஒடிசாவில் அறிவிச்சிருக்காங்க… ராஜஸ்தான்ல…
Read more