தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!
வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…
Read more