பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.. ஒரே நொடியில் சிதைந்த வண்டி..‌ பறந்து வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. சாலையில் நடந்த கோர விபத்து..!!

மங்களூர் அருகே சூரத்கல்-முக்கா சாலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த…

Read more

குடி போதையா….? இல்ல திமிரா….? நடுரோட்டில் பறந்து வந்த கார்…. தூக்கி வீசப்பட்ட கேபிள் நெட்வொர்க் ஊழியர்….!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள பர்தி என்ற பகுதியில் பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு ‘ஹிட் அண்ட் ரன்’ விபத்து அரங்கேறியுள்ளது. அந்த ஊரில் வசிக்கும் ஹிதேஷ் படேல் என்பவர் கேபிள் நெட்வொர்க் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” – டாவ் அடிக்கும் ‘டாக்’…. ஆட்டோ மேல ஏறி ஒரு ரவுண்ட்…. நெட்டிசன்கள் ஷாக்….!!

புனே நகரின் டங்கே சௌக் (Dange Chowk) பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்றது. ஆனால், சமீபத்தில் அங்குள்ள சாலையில் சென்ற ஒரு ஆட்டோ-ரிக்‌ஷா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமாக ஆட்டோவிற்குள் பயணிகள் அமர்ந்திருப்பார்கள், ஆனால் இந்த ஆட்டோவின் கூரை…

Read more

“கல்யாணம் பண்ணி வைங்க…. இல்லனா குதிச்சிருவேன்” காதலிக்காக கரண்ட் கம்பியில் ஏறிய சிறுவன்…. வைரலாகும் வீடியோ….!!

இன்றைய காலக்கட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் எங்கு என்ன நடந்தாலும் அது உடனே வீடியோவாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு சிறுவன்…

Read more

“என் பொண்டாட்டிக்கும் தான் பீரியட்ஸ் வருது” – டாக்ஸிக் மேனேஜரின் திமிர் பேச்சு…. கடுப்பான பெண் ஊழியர் எடுத்த அதிரடி முடிவு….!!

இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்பிற்காக மாதந்தோறும் ஒரு நாள் மருத்துவ விடுப்பு (Sick Leave) எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து மூன்று மாதங்கள் இவ்வாறு விடுப்பு எடுத்ததால் ஆத்திரமடைந்த…

Read more

“ஐடி ஊழியர்கள் வேற வேலைய பாக்குறது நல்லது!”.. ஜோஹோ இணை நிறுவனர் ஓபன் டாக்.. 2026 இல் மாறப்போகும் ஐடி உலகம்..!!!

ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் எதிர்காலம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார். கோடிங் அனுபவமே இல்லாத ஒருவர் ஏஐ உதவியுடன் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், ஏஐ மாடல்கள்…

Read more

“பேட்டரி பொம்மை இல்ல! கவனமா இருங்க!”… மொபைல் கடையில் நடந்த பயங்கரம்.. முகத்தை சிதைத்த கோரம்.. வைரலாகும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு பகீர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு மொபைல் போன் கடைக்கு வந்த சிறுவன் செய்த அஜாக்கிரதை செயல் பெரும் விபத்தில் முடிந்துள்ளது. அந்த சிறுவன் கடையில் இருந்த லித்தியம் (Lithium) பேட்டரியை எடுத்து தனது வாயில்…

Read more

இனி அன்லிமிடெட் வீடியோக்கள் இலவசம்… டைப் செய்தால் போதும்…. கூகுளுக்குப் போட்டியாக களமிறங்கிய அடோப் நிறுவனம்…!!!

அடோப் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான அடோப் பயர்ஃபிளை, தற்போது படங்கள் மட்டுமின்றி வீடியோக்களையும் உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள இந்த ஏஐ கருவி, பயனர்கள் அளிக்கும் எளிய எழுத்து…

Read more

“அப்போ சொன்னது இப்போ எல்லாம் நடக்குதே!”.. அமெரிக்க கோடீஸ்வரர் பாலியல் வழக்கில் சிக்கும் பில்கேட்ஸ்… பிரபல ஜோதிடரின் கணிப்பு… ஷாக்கில் பிரபலங்கள்..!!!

அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் (Epstein Files) தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன. இதில் பல உலகத் தலைவர்களின் பெயர்களுடன் பில்கேட்ஸ் பெயரும் அடிபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “உலக மக்களுக்கெல்லாம் சொத்தைக் கொடுத்தார்,…

Read more

“2 செகண்ட் தாமதமாகியிருந்தா என்னாகியிருக்கும்? நினைச்சாலே பதறுது!”… தற்கொலைக்கு துணிந்த இளைஞர்… அதிரடியாக காப்பாற்றிய போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் மிக அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவர் ரயில் வருவதற்காகவே காத்திருப்பது அவரது நடவடிக்கைகளில் தெரிகிறது. ரயில் மிக அருகில் வருவதைப் பார்த்த அந்த வாலிபர்,…

Read more

“ஆசையா போன இடத்துல இப்படியொரு அடியா?”… வானத்தில் ஊஞ்சல் ஆடியவர்களுக்கு வந்த சோதனை..வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் (Amusement Park) மக்கள் ராட்சத ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊஞ்சல் மிக வேகமாக சுழன்று ஒரு கட்டத்தில் அப்படியே தலைகீழாக…

Read more

“கிடுகிடுவென சரிந்த விலை!” – நேத்து ரூ.4,640…. இன்னைக்கு ரூ.1,600…. என்னாச்சு தங்கத்துக்கு….?

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சென்னை வாசிகளுக்கு பெரும் ஆறுதல் தரும் வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று (பிப்.05) யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்த நிலையில், இன்றும்…

Read more

  • February 6, 2026
“வெள்ளி விலையில் மெகா சரிவு!”.. கிலோவுக்கு ₹20,000 குறைந்த அதிசயம்.. தங்கம் விலையைத் தொடர்ந்து அடுத்த அதிரடி..!!!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,600 சரிந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் ஏறுமுகமாக இருந்த வெள்ளி விலை, கடந்த இரண்டு நாட்களாகக் கணிசமாகக் குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரு கிராம்…

Read more

  • February 6, 2026
இல்லத்தரசிகள் செம ஹேப்பி..!! “தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை வீழ்ச்சி!”.. சவரனுக்கு ₹1,600 குறைந்தது.. 2 நாளில் ₹6,240 சரிவு..!!!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 6) அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 குறைந்து, ஒரு சவரன் ₹1,12,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு…

Read more

போலீஸ் ஜீப்பை வழிமறித்த நாய்.. ரோந்து வாகனத்தை துரத்துவது ஏன்? – பின்னணியில் நெகிழ்ச்சி கதை..!!

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் ரோந்து செல்லும் போலீஸ் வாகனங்களுடன் ஒரு தெரு நாய் போட்டிப்போட்டுக்கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர் வியப்புடன் விசாரித்தபோது, அந்த நாய் தங்களின் குழுவில்…

Read more

மண்டபம் வேண்டாம்.. மேளம் வேண்டாம்.. திருமண மண்டபத்திற்குப் பதில் புது வீட்டிலேயே தாலி கட்டிய மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!!

ஆடம்பரமான திருமணங்களுக்காகப் பல லட்சங்களைச் செலவழிக்கும் இந்தக் காலத்தில், தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு காதல் தம்பதி எடுத்த அறிவுப்பூர்வமான முடிவு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பிரம்மாண்டமான மண்டபம், அதிகப்படியான விருந்தினர்கள் எனப் பணத்தை வீணாக்காமல்,…

Read more

  • February 6, 2026
“ஒரு முஸ்லிம் கூட இல்லையா?” – இந்திய நிறுவனத்தை நடுரோட்டில் அசிங்கப்படுத்திய சவுதி நபர்…. வைரலாகும் வீடியோ….!!

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், இந்திய நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் அவர்களது மத அடையாளத்திற்காகப் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் இணையதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சவுதி நபர்…

Read more

“ஒரு ரிக்ஷாவுக்காக இப்படியா?” – பின் மண்டையிலேயே சுத்தியலால் அடித்த கொடூரம்…. பதற வைக்கும் வீடியோ….!!

வங்கதேசத்தின் குல்னா பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு ரிக்ஷா பயணி ஒருவரால் சுத்தியலால் தாக்கப்பட்ட ரிக்ஷா தொழிலாளி ரோனியின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து இதுவரை அவர் நினைவு திரும்பவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

“ஸ்கூட்டரை விடுங்கடா… என்னையே தூக்கிட்டு போறீங்களே” – நோ-பார்க்கிங்கில் வண்டி…. அந்தரத்தில் பறந்த உரிமையாளர்….!!

இந்திய சாலைகளில் எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது என்பதற்குச் சான்றாக, தற்போது இணையத்தில் ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. பொதுவாக ‘நோ-பார்க்கிங்’ (No Parking) பகுதியில் வாகனங்களை நிறுத்தினால், போக்குவரத்துத் துறையினர் அதனை கிரேனில் தூக்கிச் செல்வது…

Read more

  • February 6, 2026
பைக்ல ட்ரெயின் ஹார்ன்…. “ரயில்வே ஸ்டேஷன் வந்துருச்சு தம்பி இறங்கு” – மாடிஃபைடு பைக்கை ஓட்டியவருக்கு செக்….!!

நோய்டா முதல் டெல்லி வரை பைக் ஓட்டுபவர்கள் அதிக சத்தம் எழுப்பும் ‘ஹை-பிரஷர்’ ஹார்ன்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் ஒரு இளைஞர் தனது ஸ்பிளெண்டர் பைக்கில் ரயிலில் பயன்படுத்தப்படும் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ஹார்னைப்…

Read more

  • February 6, 2026
“அந்த ஆண்ட்டிங்க கேக்குற கேள்வி இருக்கே” – வெளிநாட்டுப் பொண்ணு பகிர்ந்த இந்திய அனுபவம்…. வைரலாகும் ரெடிட் பதிவு….!!

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வளர்ந்த காலத்தில் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான விஷயங்களையே அதிகம் கேள்விப்பட்டிருந்ததால், இந்தியாவுக்குப் போக…

Read more

“காசு கொடுத்தா டான்ஸ் ஆடுவாங்களா?” கஃபேயில் இப்படியொரு விசித்திர பழக்கம்…. செம வைரல் வீடியோ….!!

பெங்களூருவில் உள்ள ஒரு கஃபேயில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஊழியர்கள் செய்து வரும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் கஃபேயில் வைக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் பாக்ஸில் (Tip Box) யாராவது பணம் போட்டால், அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக…

Read more

  • February 6, 2026
“என்னடா இதெல்லாம்…. சாமி கும்பிடக்கூட விடமாட்டீங்களா?” கோவில்ல வாலாட்டிய பசங்க…. வைரலாகும் வீடியோ….!!

கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற இளம்பெண்ணைத் தடுத்து நிறுத்திச் சில இளைஞர்கள் கேலி செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தைரியமாகத் தன்னைத் தொந்தரவு செய்தவர்களைத் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். “தனியாக வரும்…

Read more

“இது விபத்து இல்லை, அலட்சியம்” – பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. ரயில்வே நிர்வாகத்தை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்….!!

பீகார் மாநிலம் பகார்பூர் ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான விபத்து, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிவேகமாக வந்த ரயில் ஒன்று தண்டவாளத்தில் கிடந்த மரக்கட்டைகள் மீது மோதியதில், சிதறிய ஒரு பெரிய மரக்கட்டை அங்கிருந்த பெண் மீது…

Read more

“ஸ்டைல் முக்கியமா? உயிர் முக்கியமா?” கார் கம்பெனிகளுக்கு செக் வைத்த சீனா…. அலறும் டெஸ்லா, ஷாவோமி….!!

டெஸ்லா அறிமுகப்படுத்தி, பின் ஷாவோமி போன்ற நிறுவனங்கள் பின்பற்றிய ‘மறைக்கப்பட்ட’ கார் டோர் ஹேண்டில்களுக்கு (Hidden door handles) சீனா அதிரடி தடை விதித்துள்ளது. விபத்து காலங்களில் காரின் கதவுகளைத் திறக்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுவதால், 2027 முதல் அனைத்து கார்களிலும்…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,640 சரிவு… வெள்ளி விலை ரூ.20,000 குறைந்தது..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4640 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,14,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15622 ரூபாய்க்கும்,…

Read more

பெரிய எக்ஸ்பர்ட்னு நெனப்பு.. சவால் விட்டு பல்பு வாங்கிய நபர்.. தேனீக்கள் கொடுத்த தரமான அடி‌.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில வீடியோக்கள் சிரிப்புடன் சேர்த்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. அந்த வகையில், தேனீக்கள் வளர்க்கும் பெட்டியைத் திறந்து தன்னைப் பெரிய நிபுணர் போலக் காட்டிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில்…

Read more

இணையத்தை உலுக்கும் சிறுவனின் கண்ணீர்.. தினமும் 50 ரூபாய் மாமூல்.. உழைக்கும் கையை ஒடிக்கப் பார்த்த பக்கத்து கடைக்காரர் அராஜகம்.. வைரல் வீடியோ..!!

குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் கடை நடத்தி வந்த சிறுவன் ஒருவன் பக்கத்து கடைக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனிடம் தினமும் 50 ரூபாய் மாமூல் கேட்டு அந்த…

Read more

“நோயாளி பெட்ல நாய் தூங்குது” – அரசு ஆஸ்பத்திரியின் அவல நிலை…. வைரலாகும் ஷாக்கிங் போட்டோ….!!

மேற்கு வங்க மாநிலம் சம்பதானியில் உள்ள கோரஹாட்டி இ.எஸ்.ஐ (ESI) அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் படுக்கையில் நாய் ஒன்று நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த அவலமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நேரத்தில் அங்கு நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்லது மருத்துவமனை…

Read more

​”என்னது…. ஒரு பால்ல 9 ரன்னா? எப்படிங்க சாத்தியம்?” ஐசிசி ரூல் புக்ல இப்படி ஒரு விதி இருக்கா….? கிரிக்கெட் உலகை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பவம்….!!

அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், ஒரு பந்திற்கு ஒன்பது ரன்கள் வழங்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய வீரர் தீபேஷ் தேவேந்திரன் வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தில் இந்தச் சம்பவம்…

Read more

“என்ன ஒரு புத்திசாலித்தனம்” நீங்க நெட்பலிக்ஸ் பார்க்க ஏஐ கூட்டு களவானியா….? பாஸ் வர்றது கண்காணிக்க புது டிவைஸ்….!!

பெங்களூருவைச் சேர்ந்த பங்கஜ் எனும் மென்பொருள் நிபுணர், அலுவலகத்தில் மேலதிகாரியிடம் சிக்காமல் இருப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வினோதமான கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அலுவலக நேரத்தில் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது மேலதிகாரியிடம் பிடிபட்ட பங்கஜ், அதற்கு ஒரு…

Read more

“பாலில் யூரியா.. ஐஸ்கிரீமில் டிடர்ஜென்ட்” – என்னங்க நடக்குது இங்க….? ராகவ் சதா சொன்ன பகீர் தகவல்….!!

இந்தியாவில் பால், மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் யூரியா, டிடர்ஜென்ட் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்கள் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட சில மசாலா நிறுவனங்கள்,…

Read more

“ஐயையோ…. சாக்ஸ்க்குள்ள என்ன இருக்கு பாருங்க” அந்த அம்மா கவனிச்சது நல்லதா போச்சு…. குழந்தையின் சாக்ஸுக்குள் விஷ ஜந்து….!!

குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சமீபத்தில் தாய் ஒருவர் தன் குழந்தைக்குக் காலுறை (socks) அணிவிக்க முயன்றபோது, அதற்குள் ஏதோ ஓர் அசைவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சோதித்துப் பார்த்தபோது, அதனுள் விஷப்பூச்சியான பூரான்…

Read more

“என்னை வித்துடாதீங்க” உரிமையாளர் காலடியில் விழுந்து கதறிய பசு…. இணையத்தை உலுக்கும் கண்ணீர் வீடியோ….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர் எத்தகைய கல் நெஞ்சக்காரராக இருந்தாலும் அவர்களைக் கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தான் நீண்ட நாட்களாகப் பாசத்துடன் வளர்த்து வந்த பசுமாட்டைச் சில…

Read more

  • February 4, 2026
மனுஷனா நீங்க….? தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை…. ​வீடியோ எடுத்து வெறிச்செயல்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் முரைனாவில் தலித் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. பண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அந்த இளைஞரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த இளைஞரை மிகக் கேவலமான…

Read more

இது என்ன புது ரக வேட்டை..? “தண்ணீருக்குள் நீண்ட நேரம் போராடி தன் வாலையே கவ்விக் கொண்டு வெளியே வந்த சிறுத்தை”.. பாவம் அதுவே கன்பியூஸ் ஆகிட்டு போல..!!

காட்டு விலங்குகளின் வேட்டை மற்றும் சாகச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால், விறுவிறுப்புக்கு பெயர் போன சிறுத்தை ஒன்று, தனது அறியாமையால் செய்த செயல் இணையவாசிகளைப் பெருமளவில் சிரிக்க வைத்துள்ளது. சிறுத்தைகள் பொதுவாக அவற்றின் வேகம் மற்றும்…

Read more

Breaking: தங்கம் விலை புதிய உச்சம்… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5040 உயர்ந்தது… வெள்ளி விலை ரூ.20,000 கூடியது..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில்‌ 5,040 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும்…

Read more

அன்றே கணித்தார் ஜோதிடர் ஷெல்வி பலித்ததா? பில் கேட்ஸை துரத்தும் எப்ஸ்டீன் விவகாரம்.. அதிர வைக்கும் புதிய ஆவணங்கள்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

எப்ஸ்டீன் வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக, 2013-ம் ஆண்டு…

Read more

  • February 4, 2026
“பாவம் பா அந்த பையன் தூக்க கலக்கத்துல கன்பியூஸ் ஆகிட்டான்” மாலை 7:00 மணிக்கு ஸ்கூலுக்கு கிளம்பிய சிறுவன்…. வைரலாகும் வீடியோ….!!

பள்ளிக்குச் செல்லத் தயாராகி, முதுகுப்பையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு மிகத் துணிச்சலாக வெளியேறும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவன் அது காலை 7 மணி என்று…

Read more

  • February 4, 2026
“குழம்புக்குள்ள குளிக்கிறீங்களா” சைனாவில் விசித்திர ‘மிளகாய்’ குளியல்…. வைரலாகும் ‘ஹாட் பாட்’ ஸ்பா….!!

சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ‘மேப்பிள் லீஃப் வில்லேஜ்’ எனும் ஸ்பா, அதன் விசித்திரமான குளியல் குளங்களுக்காகப் புகழ்பெற்று வருகிறது. அங்குள்ள ஒரு குளம், உணவைச் சமைக்கும் ‘ஹாட் பாட்’ பாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நிஜமான மிளகாய்கள் மற்றும் காய்கறிகள்…

Read more

  • February 4, 2026
“BMW கார்ல வந்து தயிர் வடை விக்கிறாருப்பா” ₹2-ல தொடங்கி இப்ப கோடீஸ்வரர்…. வைரலாகும் வீடியோ….!!

அதிர்ஷ்டம் கதவைத் தட்டினால் சாதாரண தயிர் வடை விற்பனையாளர் கூட கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்கு டெல்லியைச் சேர்ந்த ஷர்மாஜி ஒரு சிறந்த உதாரணம். 1989-ஆம் ஆண்டு வெறும் 2 ரூபாய்க்குத் தயிர் வடை விற்கத் தொடங்கிய முகேஷ் குமார் ஷர்மா, இன்று…

Read more

  • February 4, 2026
“ஓடுற ரயில்லையா இப்படி சண்டை போடுவாங்க?” ரயிலில் இருந்து விழுந்த பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் திறந்த கதவு அருகே இரண்டு நபர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த அந்தப் பெட்டியில், சின்னதாக ஆரம்பித்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. சுற்றியிருந்த பயணிகள் “வேண்டாம், விட்டுடுங்க”…

Read more

  • February 4, 2026
பொண்ணுனா நீதி…. பையன்னா சதியா….? மயக்கமடையும் வரை கணவனை அறைந்த மனைவி…. வைரலாகும் வீடியோ….!!

பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி நாம் தினமும் செய்திகளில் படிக்கிறோம், ஆனால் ஒரு ஆண் வீட்டு வன்முறைக்கு ஆளாகும் போது இந்தச் சமூகம் எப்படி வேடிக்கை பார்க்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தோலுரித்துக் காட்டியுள்ளது.…

Read more

  • February 4, 2026
6 வருஷ சித்திரவதை…. போலீசை பார்த்ததும் பெட்டுக்குள் பூட்டப்பட்ட 13 வயது…. நடந்தது என்ன….?

கௌஹாத்தியில் நடந்த இந்த சம்பவம் உண்மையிலேயே ரத்தத்தைக் கொதிக்க வைக்குது. பஞ்சாபரி பகுதியில் உள்ள அம்ரின் அக்தர் லஸ்கர் என்பவரது வீட்டில், 13 வயது சிறுமி ஒருவரை ஸ்டோரேஜ் பெட்டுக்குள் (Storage Bed) மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.…

Read more

  • February 4, 2026
“ஒருத்தர் பண்ண தப்புக்கு இன்னொருத்தர் பலியாகிட்டாரு” பைக்கில் மோதிய பேருந்து…. ராங் ரூட்ல வந்தவருக்கு வழிவிட்டு உயிரே போயிட்டு….!!

சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பைக் சவாரி, தவறான திசையில் (Wrong side) வந்த மற்றொரு பைக் காரருக்கு வழி விடுவதற்காகத் தனது வேகத்தைக் குறைத்துள்ளார்.…

Read more

  • February 4, 2026
“அப்பா செத்து கிடக்கிறாரு…. ரீல்ஸ் முக்கியமா போச்சுல்ல” முத்திப்போன சோசியல் மீடியா மோகம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தனது தந்தையின் இறுதிச் சடங்கின் போது, ஒரு பெண் துக்கம் ஒருபுறம் இருக்க, செல்போனைத் எடுத்து ரீல்ஸ்…

Read more

  • February 4, 2026
6.5″ உயரம் இருந்தா எப்படி ரயில்ல படுக்க முடியும்….? அப்பர் பெர்த்தில் சிக்கித் தவித்த வெளிநாட்டு காதலன்…. வைரலாகும் வீடியோ….!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி அனுபவம் தான், அதுவும் 6 அடி 5 அங்குல உயரம் கொண்ட ஒரு வெளிநாட்டுக்காரருக்கு எப்படி இருக்கும்? மும்பையில் பிறந்து தற்போது லிதுவேனியாவில் வசிக்கும் சாந்தி முதலியார், தனது காதலனுடன் இந்திய…

Read more

  • February 4, 2026
“அட ச்சீ…. தப்பை மறைக்க சாக்கடை தண்ணிய குடிச்சிருக்காரு” பழ வியாபாரி செய்த அருவருப்பான செயல்…. கையும் களவுமாக பிடித்த மக்கள்….!!

மும்பை அருகே உள்ள விரார் பகுதியில், சாலையோரம் பழங்கள் விற்பனை செய்த சாஜன் என்ற நபர், சாக்கடை நீரைப் பழங்களின் மீது தெளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்துத் தட்டிக்கேட்டபோது, அந்தத்…

Read more

  • February 4, 2026
ஒரே நேரத்துல 11 சிங்கங்கள்…. நடுரோட்டில் நின்ற வாகனங்கள்…. திகிலூட்டும் வைரல் வீடியோ….!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், 11 ஆசிய சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து சாலையைக் கடந்த ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது…

Read more

“புர்கா போட்டுட்டு இந்து பேர்ல ஆதார் கார்டா?” இலவசமா பஸ்ல போக இப்படி ஒரு தில்லாலங்கடியா….? வைரலாகும் வீடியோ….!!

கர்நாடகாவில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கும் ‘சக்தி’ திட்டம் ஒருபுறம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மறுபுறம் அதில் நடக்கும் முறைகேடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் புர்கா அணிந்த பெண் ஒருவர், இந்துப் பெயர் கொண்ட ஆதார் கார்டை…

Read more

Other Story