“லீவ் குடுக்கலையா? அப்போ வேலையும் வேணாம்” மேனேஜருக்கு ‘வாட்ஸ்அப்’பிலேயே ராஜினாமா கடிதம்…. இந்திய ஊழியர் கொடுத்த மாஸ் ரிப்ளை….!!
வீட்டில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், திங்கட்கிழமை லீவ் கேட்ட இந்திய ஊழியர் ஒருவருக்கு, அவரது மேனேஜர் விடுத்த மிரட்டல் இப்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இனிமேல் லீவ் கேட்டால் வேலையை விட்டு ஓடிவிட்டதாகக் கருதப்படும்” என்று மேனேஜர்…
Read more