13 சிக்ஸ்..! என்ன அடிடா இது….. 25 பந்தில் 24 ரன்….. “பின் 58 பந்தில் 150 ரன்கள்”….. வியந்து பாராட்டிய சேவாக்..!!

நீண்ட நாட்களுக்கு பின் நான் பார்த்த சிறந்த ஆட்டம் என ஹென்ரிச் கிளாசனை பாராட்டியுள்ளார் வீரேந்திர சேவாக்.. ஹென்ரிச் கிளாசனின் அதிரடியான பேட்டிங்கால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 416 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது. ஒருநாள்…

Read more

SA vs AUS : அடியா… இடியா.! 13 சிக்ஸ்…. 57 பந்துகளில் சதமடித்த கிளாசன்…. 416 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா.!!

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 416 ரன்கள் எடுத்ததது. கிளாசன் அதிரடியாக சதமடித்தார்.. ஹென்றி கிளாசனின் அதிரடியான பேட்டிங்கால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 416 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது. ஒருநாள்…

Read more

#IndiaWCJerseyLeak : 2 ஸ்டார் இருக்கு….. இந்திய அணியின் ஜெர்சி கசிந்ததா?….. வைரலாகும் போட்டோ..!!

இந்திய அணியின் உலக கோப்பை ஜெர்சி கசிந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது கொழும்பில் பங்களாதேஷுக்கு எதிராக ஆசிய கோப்பையின் சூப்பர்-4 இன் கடைசி ஆட்டத்தில்விளையாடி வருகிறது. இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதி…

Read more

தந்தையானார் ஆஸி.,அதிரடி வீரர் மேக்ஸ்வெல்….. ஆண் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?…. குவியும் வாழ்த்துக்கள்.!!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தந்தையானார். இவரது மனைவி வினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேக்ஸ்வெல்லின் மனைவி வின்னி, குழந்தையின் சில காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் தந்தையானார். மேக்ஸின் மனைவி…

Read more

#AsiaCup23 : இந்திய ஜெர்ஸியுடன்…. “கோப்பை எங்களுக்கு தான்”…. மீண்டும் ஆதரவாக வீடியோ வெளியிட்ட பிரபல ஆப்கான் ரசிகை..!!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன், கோப்பை எங்களுடையதாக இருக்கும் என இந்திய அணிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார் ஆப்கான் பிரபலம். ஆசிய கோப்பையில்  இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த தொடரின் சூப்பர்-4 போட்டியில் பாகிஸ்தான் மற்றும்…

Read more

பேட்டிங் ஆடலன்னா என்ன..! வாட்டர் பாயாக கோலி…. ரசிகர்களை குஷிப்படுத்த எப்படி ஓடுறார் பாருங்க…. வீடியோ வைரல்..!!

வங்கதேச இன்னிங்ஸின் போது சக வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் எடுத்துச் சென்ற விராட் கோலி, கரடி பாணியில் ஓடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலி ஒரு போட்டியின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும்…

Read more

#MSDhoni : யமஹா ஆர் டி 350-யில் பறக்கும் தல தோனி..! இளம் கிரிக்கெட் வீரருக்கு லிப்ட் கொடுத்த வீடியோ வைரல்..!!

ராஞ்சியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருக்கு தனது பைக்கில் லிப்ட் கொடுத்தார் எம்எஸ் தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இளம் கிரிக்கெட் வீரருக்கு எதிர்பாராத பரிசு வழங்கப்பட்டது. அந்த வீரருக்கு…

Read more

லக் இல்லையோ..! கதறி அழுத ஜமான் கான்….. ஆறுதல் சொன்ன ஷஹீன் அப்ரிடி…. வைரல் வீடியோ…. உடைந்த பாக்., ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் தோல்வியால் ஜமான் கான் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2023 ஆசிய கோப்பையை வெல்லும் பாகிஸ்தானின் கனவு இம்முறையும் தகர்ந்து போனதால், பாபர் அசாம் மற்றும் அணியினரால் இறுதிப் போட்டிக்கு வர முடியவில்லை. சூப்பர் 4…

Read more

#Maxwell : கிளென் மேக்ஸ்வெல் தந்தையானார்…. “குட்டி மேக்ஸ்வெல்”….. அழகான ஆண் குழந்தைக்கு குவியும் வாழ்த்து..!!

கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் வீட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மேக்ஸ்வெல்லின் மனைவி வின்னி ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வின்னி மற்றும்…

Read more

IND vs BAN : விராட், பும்ரா உட்பட இந்த 5 வீரர்கள் அவுட்…. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் திலக் வர்மா..!!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 5 வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.. ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ்…

Read more

#AsiaCup2023 : 33 ரன்கள் எடுத்தால் போதும்…. சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!!

சச்சின் டெண்டுல்கரின் அபார சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர்-4 -ன் கடைசி கட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான ஆட்டம் தற்போதுநடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இரு அணிகளும்…

Read more

ICC ODI Team Ranking : தொடர்ந்து 2 தோல்வி…. சறுக்கிய பாகிஸ்தான்….. 2வது இடத்தில் டீம் இந்தியா.!!

பாகிஸ்தான் தொடர் தோல்வியடைந்த நிலையில், ஐசிசி ஒருநாள் அணி தரவரிசையில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2023 ஆசிய கோப்பை  போட்டித் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு…

Read more

IND VS AUS : ஒருநாள் தொடர்….. “ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம்”….. ரசிகர்களுக்கு நல்ல செய்தி..!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இம்மாதம் 22, 24 மற்றும் 27 ஆகிய…

Read more

IND vs BAN : இன்று வங்கதேசத்தை எதிர்கொள்ளும் டீம் இந்தியா….. இந்த 3 வீரர்களுக்கு ஓய்வு?

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ‘இந்த’ மூவருக்கும் ஓய்வு வழங்கப்படலாம். ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் ஆறாவது மற்றும் கடைசி ஆட்டம் செப்டம்பர் 15, இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய…

Read more

#PAKvsSL : த்ரில் வெற்றி…. “வெளியேறியது பாகிஸ்தான்”…. இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கும் இலங்கை..!!

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றின் 5வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று தொங்கி நடைபெற்றது. …

Read more

#TeamIndia : ரசிகர்களுக்கு குட் நியூஸ்..! வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கிய டீம் இந்தியா..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டீம் இந்தியாவின் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கியுள்ளது.  ஆசிய கோப்பை 2023க்கு இடையே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டீம் இந்தியாவின் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கியுள்ளது. இதில்…

Read more

‘MS தோனி அல்ல…. “டெத் ஓவரில் இவருக்கு பந்து வீசுவது கடினம்”….. கோலி யாரை சொன்னார்?…. நினைவு கூர்ந்த அஸ்வின்.!!

ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் ஷர்மாவைப் பற்றி விராட் கோலியுடன் உரையாடியதை நினைவு கூர்ந்தார்.  2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா அற்புதமாக பேட்டிங் செய்தார். 2 போட்டிகளிலும் ரோஹித் அரைசதம் அடித்தார். அவரது இன்னிங்ஸ் பற்றி…

Read more

PAK vs SL : கடைசி பந்தில் பாக்.,அதிர்ச்சி தோல்வி…! த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்ற இலங்கை அணி..!!

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றின் 5வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று தொங்கி நடைபெற்றது. …

Read more

ICC ODI Rankings : கில் 2வது இடம்….. டாப்-10ல்…. “IND – PAK-ஐ சேர்ந்த தலா 3 பேட்ஸ்மேன்கள்”…. யார் யார் தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் டாப்-10ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா 3 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர்.. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சிறந்த 2வது இடத்தைப் பிடித்தார், முதல் 10 இடங்களில்…

Read more

#PAKvSL : 45 ஓவர் போட்டி….. 5 மாற்றங்கள்…. டாஸ் வென்று பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான்….

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி ஒரு அணிக்கு 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

Read more

14 வருடம் காத்திருக்கிறேன்…! கோலியை சந்தித்து மகிழ்ந்த இலங்கை பெண் ரசிகை….. வைரல் வீடியோ.!!

விராட் கோலியின் ரசிகர் ஒருவர் இலங்கையில் உள்ள டீம் ஹோட்டலில் அவரை சந்தித்து மகிழ்ந்தார்.. விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சமீபத்தில் விராட் மீதான தனது காதலை இலங்கை பெண் ஒருவர் புதுமையான…

Read more

ஜேசன் ராய் சாதனை காலி…. உலகின் 2வது கிரிக்கெட் வீரராக வரலாறு படைத்தார் பென் ஸ்டோக்ஸ்..!!

உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரராக வரலாறு படைத்தார் பென் ஸ்டோக்ஸ்.. நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வரலாறு படைத்தார். அபார சதம் அடித்து பல அரிய சாதனைகளை படைத்தார். 3வது ஒரு நாள் போட்டியில்…

Read more

PAK vs SL : இந்திய அணியுடன் மோதப்போவது யார்?…. இன்று பாகிஸ்தான் vs இலங்கை இடையே மெகா போட்டி..!!

2023 ஆசியக் கோப்பை  இறுதிப் போட்டியில் இடம் பெற பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே இன்று மெகா ஆட்டம் நடைபெறவுள்ளது.. செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

லுங்கி டான்ஸ்..! களத்தில் மாஸாக டான்ஸ் ஆடிய கோலி, ஜடேஜா….. வைரல் வீடியோவை ரசிக்கும் ரசிகர்கள்..!!

விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 இரண்டாவது போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.…

Read more

#PAKvSL : நசீம் ஷா, ரவூப், ஃபகார் ஜமான் இல்லை….. “5 மாற்றங்களுடன் இன்று களமிறங்கும் பாகிஸ்தான்”….. இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது?

இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது பாகிஸ்தான் அணி.. 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும், இது வாழ்வா சாவா ஆட்டம். இந்தப் போட்டியில் வெற்றி பெறும்…

Read more

ஆசியகோப்பை வரலாற்றில்….. “28 சிக்ஸர்”….. அஃப்ரிடி சாதனையை முறியடித்த ஹிட்மேன் ரோஹித்…!!

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்தார் ஹிட்மேன் ரோஹித் சர்மா. 2023 ஆசியக் கோப்பை சூப்பர்4ல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான குழுப் போட்டியைத்…

Read more

Asian Games 2023 : காயத்தால் சிவம் மாவி விலகல்…. உம்ரான் மாலிக் சேர்க்கப்பட வாய்ப்பு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி காயம் காரணமாக முழுப் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தது. இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி…

Read more

ODI கிரிக்கெட்டில் 5000 ரன்கள் பார்ட்னர்ஷிப்…. அதிவேகமாக கோலி – ரோஹித் படைத்த சாதனை..!!

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மற்றொரு சாதனை படைத்தனர்.. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றிகளின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களில்…

Read more

ODI World Cup squad : கோலியுடன் சண்டைபோட்ட நவீனுக்கு இடம்….15 பேர் கொண்ட ஆப்கான் அணி அறிவிப்பு.!!

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 13)…

Read more

#ENGvsNZ : 9 சிக்ஸர்…. 124 பந்தில் 184 ரன்கள் “அதிரடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ்”…… 16 ரன்னில் தவறவிட்டார்..!!

பென் ஸ்டோக்ஸ் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் நான்காவது சதத்தை அடித்தார், மேலும் 3,000 ரன்களையும் பூர்த்தி செய்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்று சதம் அடித்தார். ஸ்டோக்ஸ்…

Read more

10,000 ரன்கள்..! இன்றைக்கு…. “ரோஹித் இப்படி இருக்க காரணமே தோனி தான்”….. அவரைப்போல இருங்க…. புகழ்ந்த கம்பீர்…. என்ன சொன்னார்.!!

ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக மாறியதில் எம்எஸ் தோனி முக்கிய பங்கு வகித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கேரியரின் தொடக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா,…

Read more

24 விக்கெட்..! இர்பான் பதானை பின்னுக்கு தள்ளி ஆசிய கோப்பை வரலாற்றில் சாதனை படைத்த ஜடேஜா..!!

ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.. இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்…

Read more

Asia Cup 2023 : விலகிய நசீம் ஷா….. அதிகார்வப்பூர்வமாக அறிவித்த பாகிஸ்தான்…. மாற்று வீரர் யார்?

வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து நசீம் ஷா விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வியாழன் அன்று (நாளை) இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், ஆசியக் கோப்பையில் காயம் காரணமாக வேகப்பந்து…

Read more

ICC Rankings : ஒருநாள் தரவரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறினார் குல்தீப் யாதவ்..!!

ஐசிசி தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முன்னேறியுள்ளார்.. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போது இந்திய அணி செப்டம்பர் 15 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது,…

Read more

#AsiaCup2023 : PAK vs SL சூப்பர் 4-ல் போட்டியில் மழை வந்தால் யாருக்கு லாபம்?…. டீம் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டியில் மழை வந்தால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. 2023 ஆசியக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் லீக் கட்டத்தில் நேபாளத்தை…

Read more

டாப் 5 இந்திய வீரர்கள் காலி.! 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வரலாற்று சாதனை..!!

இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே வரலாறு படைத்துள்ளார். இலங்கைக்காக ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆசிய கோப்பை-2023-ன் ஒரு பகுதியாக நேற்று (செப்டம்பர் 12) கொழும்பு…

Read more

IND vs SL : அதிவேக 10,000 ரன்கள்…. ஜாம்பவான்களான சச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..!!

 தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பெரிய சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். 2023  ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதியது. பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை வெற்றியைப் பதிவு செய்த…

Read more

#AsiaCup2023 : சூப்பர் 4ல் இலங்கையை வீழ்த்தி பைனலுக்கு சென்ற இந்தியா….. SL vs PAK இடையே போட்டி..!!

இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன்…

Read more

AsiaCup 2023 : பெரிய அடியா.! ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா விலகல்?….. பாகிஸ்தான் அணிக்கு வந்த பேக் அப் வீரர்கள் யார்?

ஹரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோருக்குப் பதிலாக ஷாநவாஸ் தஹானி மற்றும் ஜமான் கான் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் பேக் அப் வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் மோதலின் போது இருவரும் காயம் அடைந்ததால் , ஆசிய…

Read more

IND vs PAK : வரலாற்று சாதனை..! சூப்பர் 4 போட்டியை….. ஹாட்ஸ்டாரில் 2.8 கோடி பேர் பார்த்ததாக ஜெய் ஷா ட்விட்.!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வீரர்கள் மட்டுமின்றி டிஸ்னி ஹாட்ஸ்டாரும் பெரிய சாதனை படைத்துள்ளது.. 2023 ஆசிய கோப்பை இன் சூப்பர் 4 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது.  இந்த ஆட்டத்தில் மழையுடன், இந்திய பேட்ஸ்மேன்களும் அசத்தலாக பேட்…

Read more

#INDvSL : 20 வயதில் அசத்தல்.! தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற வெல்லலகே..!!

இந்தியாவுக்கு எதிராக இலங்கையே அணி 41 ரன்களில் தோல்வியடைந்த போதிலும் வெல்லலகே ஆட்ட நாயகன் விருதை வென்றார். கொழும்பு ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4ல் இந்தியா மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது.…

Read more

#INDvSL சூப்பர் 4 : 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.!!

2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.. 2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் மாலை 3 மணி…

Read more

ODI வரலாற்றில் இதுவே முதல்முறை.! 10 விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் பறிகொடுத்த இந்திய அணி.!!

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது. 2023 ஆசிய கோப்பையின் சூப்பர்-4 கட்டத்தில் இலங்கை அணிக்கு எதிரான 4வது போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் ரோஹித்…

Read more

#INDvsSL : கோலிக்கு பின்….”241 இன்னிங்ஸ்”…. 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்த ரோஹித் சர்மா.!!

கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஒருநாள் ரன்களை கடந்து சாதனை படைத்தார். கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதே நேரத்தில்…

Read more

#AsiaCup2023: 10,000 ரன்களை கடந்த ரோகித் சர்மா…!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் சீக்கிரமாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர்  என்ற சாதனையை படைத்து ரோகித் சர்மா தற்போது அசத்தி இருக்கின்றார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் என்றால் ?…

Read more

#INDvSL : இந்திய அணியில் ஒரு மாற்றம்….. டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு.!!

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.. ஆசிய கோப்பையின் முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இந்நிலையில் இன்று…

Read more

IND vs PAK : 128-க்கு ஆல் அவுட்..! விராட் கோலியை விட 6 ரன்கள் மட்டுமே அதிகம்…. பாகிஸ்தானை அழித்ததாக விமர்சித்த ஆகாஷ் சோப்ரா.!!.

விராட் கோலி எடுத்த ரன்களை விட, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் 6 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்த விதம் குறித்து நிறைய எதிர்வினைகள்…

Read more

Asia Cup 2023 Super 4 : 16 மணி நேரத்தில் இலங்கையை எதிர்கொள்ளும் டீம் இந்தியா…. இந்த வீரர்களுக்கு ஓய்வா?

பாகிஸ்தானை தோற்கடித்த 16 மணி நேரத்திற்குள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கையை எதிர்கொள்வதால் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம்.. ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆனால்…

Read more

#INDvsPAK : பேட்டிங் சிறப்பாக இல்லை…. “இந்திய அணி சிறப்பாக ஆடியது”….. தோல்விக்கு பின் பாபர் அசாம் பேசியது இதுதான்.!!

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மிகப்பெரிய ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, எங்களின் பேட்டிங் சிறப்பானதாக இல்லை என்று பாபர் அசாம் கூறினார். 2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டது. கொழும்பு ஆர்.பிரேமதாச…

Read more

சச்சினுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்…. “மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”…. குல்தீப் யாதவ் பேசியது என்ன?

5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.. 2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். முதலில் விளையாடிய இந்திய அணி…

Read more

Other Story