என் உழைப்புக்கு அங்கீகாரம் இல்ல..! அதிமுகவுக்கு போன லீமா ரோஸ்… உடனே கிடைத்த மெகா அங்கீகாரம்… இபிஎஸ் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் ஐஜேகே கட்சியிலிருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஐஜேகே கட்சியில் தனது உழைப்பு…

Read more

Breaking: திமுகவில் சேர விருப்பமில்லை..! மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன்…!!

முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் (OPS) அணியின் முக்கிய ஆதரவாளருமான வெல்லமண்டி நடராஜன், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். முன்னதாக, ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வெல்லமண்டி…

Read more

சற்று முன்..! மார்ச் 1ஆம் தேதி ரொம்ப முக்கியம்… நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, வரும் மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ‘செயல் வீரர்கள்’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும்…

Read more

  • February 27, 2026
“அரசியல் என்ட்ரிக்கு விழுந்த முட்டுக்கட்டை?” விவாகரத்து மனுவில் உள்ள ‘சட்ட’ சிக்கல்கள்…. நிலைகுலைந்த விஜய் ரசிகர்கள்….!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய்க்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சங்கீதா முன்வைத்துள்ள ‘திருமணத்தை மீறிய உறவு’ என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது விஜய்யின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும். ​செங்கல்பட்டு…

Read more

  • February 27, 2026
“வழக்கு எண் 73/2026” விஜய்யை பிரிகிறாரா சங்கீதா….? நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனு….!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவாகரத்து வழக்கானது 73/2026 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக்…

Read more

ஜெயலலிதா எதிர்த்த கட்சிக்கே சென்ற ஓபிஎஸ்… “தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – அனல் பறக்கும் தமிழிசை பேச்சு…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஓபிஎஸ் தன்னைத் ‘தாய்க் கழகத்தில்’ இணைத்துக் கொண்டதாகக் கூறுவது தாய்மையைக் கொச்சைப்படுத்துவது போன்றது என்றும், மறைந்த ஜெயலலிதா தனது வாழ்நாள்…

Read more

  • February 27, 2026
“அதிமுக-வை அழிக்க முடியாது…. அழிவது ஓபிஎஸ் தான்” எடப்பாடியார் மீது ஓபிஎஸ் சுமத்திய புகாருக்கு கௌதமி பதிலடி….!!

எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதாக ஓபிஎஸ் சுமத்திய குற்றச்சாட்டை கௌதமி முற்றிலுமாக மறுத்துள்ளார். “அதிமுக ஒரு மாபெரும் இயக்கம்; அதை யாராலும் அழிக்க முடியாது. ஆனால், எந்த இயக்கம் தனக்கு முகவரியும், பதவியும் கொடுத்ததோ, அந்த இயக்கத்தையே…

Read more

  • February 27, 2026
“தப்பிக்க விடமாட்டோம்” ஓபிஎஸ்-ஸின் ராஜினாமா ஏற்கப்படாது…. அதிமுகவின் பலே ஸ்கெட்ச்….!!

திமுகவில் இணைந்த கையோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் ஐயப்பன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமாவை சாதாரணமாக விட அதிமுக தயாராக இல்லை. “ராஜினாமா செய்வதற்கு முன்பே அவர்கள் திமுகவில் இணைந்துவிட்டார்கள், அதனால் இது…

Read more

  • February 27, 2026
“ஆயிரம் சண்டை இருக்கலாம்…. ஆனா வீட்டை விட்டுப் போகலாமா?” ஓபிஎஸ் வெளியேறியது அதிமுக தாய்க்கு செய்த துரோகம் – கௌதமியின் ஆவேசப் பேட்டி

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, அதிமுகவை ஒரு ‘தாய் வீடாக’ வர்ணித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “ஒரு குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அதை வீட்டின் உள்ளேயே இருந்து தீர்க்க முயல்பவனே உண்மையான வாரிசு. வெளியிலிருந்து தாக்குதல்கள் வந்தாலும், கருத்து…

Read more

  • February 27, 2026
​”யார் வந்தா என்ன…. யார் போனா என்ன?” மக்கள் இதெல்லாம் நம்ப மாட்டாங்க…. ஓபிஎஸ்-ஸுக்கு செக் வைத்த ஆர்.பி. உதயகுமார்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இதனை மிகவும் சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு…

Read more

  • February 27, 2026
“துரோகத்தின் உச்சகட்டம்” அம்மா கொடுத்த பதவியை அனுபவிச்சிட்டு…. திமுக-வில் ஐக்கியமா….? கௌதமி கடும் கண்டனம்….!!

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “மறைந்த முதல்வர் அம்மாவால் இரண்டு முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட ஒரு நபர், இன்று அதே அம்மா யாரைத்…

Read more

  • February 27, 2026
​”எங்களுக்கு திமுக செட் ஆகாதுப்பா” விஜய்யைத் தேடி ஓடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…. கலகலக்கும் அரசியல் கூடாரம்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்தது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டச் செயலாளராக இருந்த பாரதியார், ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவை வெளிப்படையாகவே கண்டித்துள்ளார். “சூழ்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம், ஆனால் எங்களைப் போன்ற…

Read more

  • February 27, 2026
“அதிமுக இனி அவ்வளவுதான்…. எடப்பாடி ஒரு சர்வாதிகாரி” தாய் கழகத்துக்கே வந்துட்டேன்…. ஓபிஎஸ் எடுத்த ‘மெகா’ முடிவு….!!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிலிருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தையும், திமுகவில் இணைந்ததற்கான பின்னணியையும் அதிரடியாக விளக்கினார்.…

Read more

  • February 27, 2026
“6 சீட் போதாது…. எக்ஸ்ட்ரா வேணும்” திமுகவுக்கு செக் வைத்த சிபிஎம்…. ஸ்டாலின் எடுக்கப் போகும் முடிவு என்ன….?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி படுவேகமாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPM) முதற்கட்டப்…

Read more

ஓபிஎஸ் எடுத்த விபரீத முடிவு?… திசைமாறும் தென்மாவட்ட அரசியல் – தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வரிசை கட்டும் நிர்வாகிகள்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவை “தவறான முடிவு” எனக் கடுமையாகச் சாடியுள்ள அவரது முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள்…

Read more

  • February 27, 2026
“இனி குழப்பமே கிடையாது” வாக்குப்பதிவு மெஷின்ல வேட்பாளர் போட்டோ…. தேர்தல் ஆணையர் கொடுத்த செம அப்டேட்….!!

இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஞானேஷ் குமார், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இன்று சென்னைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தமிழகத்தில் நடைபெற…

Read more

  • February 27, 2026
“ஸ்டாலின் என்ன சொன்னாலும் கேட்பேன்” சீட் கொடுத்தா போட்டி போடுவேன்…. ஓபிஎஸ் கொடுத்த செம ஷாக்….!!

தமிழக அரசியலில் இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இத்தனை…

Read more

2026-ல் காங்கிரஸ், தவெக கூட்டணியா?… “பொறுத்திருந்து பாருங்கள்” – ஒற்றை வரியில் மொத்த அரசியலையும் புரட்டிப்போட்ட செங்கோட்டையன்…!!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “காங்கிரஸுடன் கூட்டணியா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,…

Read more

  • February 27, 2026
அதிமுக தொண்டர்களோட கோவில்…. எட்டி உதைச்ச பாவம் சும்மா விடாது…. ஓபிஎஸ்-க்கு சி.வி.சண்முகம் கொடுத்த சாபம்….!!

அதிமுக தலைமை அலுவலகம் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு ஒரு கோவில் போன்றது. இந்த இடத்தைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தொண்டர்களுக்காகத் தானமாக வழங்கினார். அத்தகைய புனிதமான இடத்தின் கதவை காலால் எட்டி உதைத்தவர்தான்…

Read more

  • February 27, 2026
“ஸ்டாலினின் கைக்கூலி தான் இந்த ஓபிஎஸ்” அதிமுக-வை அழிக்க திமுக போட்ட ‘ஸ்கெட்ச்’…. போட்டுத் தாக்கும் சி.வி. சண்முகம்….!!

அதிமுக-வைத் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் நின்று ஜெயலலிதா காலத்திலேயே திமுக-வால் அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த ஸ்டாலின், ஒரு கைகூலியை அதிமுக-விற்குள்ளேயே உருவாக்கினார் என்று சி.வி. சண்முகம் குற்றம் சாட்டினார். அந்த நபர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும், அவர் மூலம்…

Read more

“ஆயிரம் எதிரிக்குச் சமம் ஒரு துரோகி” – ஓபிஎஸ்-ஐ அதிமுகவை ‘பிடித்த சனி’ என விளாசிய சி.வி. சண்முகம்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். “பச்சோந்தி நிறம் மாறுவது போல அடிக்கடி நிறம் மாறும் இவரால் அதிமுக-விற்குப் பிடித்த சனி நீங்கியது” என்று கூறிய அவர், ஓபிஎஸ் ஒரு சுதந்திரமான மனிதராகச் செயல்படவில்லை…

Read more

“இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி”… தென் மாவட்டத்தில் அதிமுகவை திட்டமிட்டு அழிக்கிறார்… நான் திமுகவில் இணைந்ததற்கு இது மட்டும் தான் காரணம்… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரும் மாற்றம் இன்று அரங்கேறியுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.-வில் இணைந்தார். இணைப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., “அண்ணா, கலைஞர் வழியில்…

Read more

Breaking: தமிழக அரசியலில் முதல் முறை..! வரலாற்றில் இடம் பிடித்தார் ஓபிஎஸ்… ஏன் தெரியுமா…?

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம்  இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு,…

Read more

Breaking: திமுகவில் ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் ஐக்கியம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனித்து செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக…

Read more

Breaking: திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஓபிஎஸ்… தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம்…!!!!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘மெகா கூட்டணி’ மாற்றம் அரங்கேறப் போகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS), அவரது தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையப் போவதாக வெளியாகி இருக்கும்…

Read more

  • February 27, 2026
தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர்.. “ஆடம்பரத்தை விடுங்கள்.. ஆட்சியைப் பிடியுங்கள்!” – பிறந்தநாள் பரிசு இதுதான்..!!

தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்வமிகுதியால் சாலைகளில் கண்ணைக் கவரும் விளம்பரத் தட்டிகள் வைப்பதையும், ஆடம்பரமான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் எனத் தனது தொண்டர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற படாடோபங்களை விட, ஏழை எளிய மக்களுக்கு…

Read more

  • February 27, 2026
திமுகவில் இணையும் ஓபிஎஸ்….? நட்சத்திர ஹோட்டலில் சந்தித்த சேகர் பாபு…. அரசியலில் மாபெரும் திருப்பம்….!!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘மெகா கூட்டணி’ மாற்றம் அரங்கேறப் போகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS), அவரது தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையப் போவதாக வெளியாகி இருக்கும்…

Read more

  • February 27, 2026
“அமைச்சர் சேகர்பாபு நடத்திய ரகசிய டீல்!” – விடுதியில் நடந்த சந்திப்பிற்குப் பின் அதிரடி முடிவு.. ஓபிஎஸ்-ஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன?

 ஓ. பன்னீர்செல்வம், இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், முன்னாள் எம்பி-யும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் தங்களை…

Read more

  • February 27, 2026
ஏன் நீடிக்கும் இழுபறி? – 25-ஆ? 35-ஆ?… திமுக-விடம் மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. அறிவாலயம் எடுக்கும் முடிவு என்ன?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, கடந்த முறையை விடக் கூடுதலாக 35 தொகுதிகள் மற்றும்…

Read more

  • February 27, 2026
“முதல்ல வேட்பாளரை அறிவிங்க.. அப்புறம் தெரியும்!” – எஸ்.பி. வேலுமணிக்குச் செங்கோட்டையன் கொடுத்த ‘நச்’ பதிலடி..!!

அதிமுக-விலிருந்து பிரிந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதற்கு ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பதிலளித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.…

Read more

  • February 27, 2026
BREAKING: “இன்று முடிகிறது அதிமுக பயணம்?” – எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்.. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைகிறார்..!!

கடந்த சில வாரங்களாகவே திமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அறிவாலயத்தில்…

Read more

  • February 27, 2026
தவெக-வில் திடீர் திருப்பம்..! “மனம் மாறுகிறாரா கே.ஏ.எஸ்?” – சட்டைப் பையில் நடந்த அந்த ஒரு ‘மாற்றம்’.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்..!!

தமிழக அரசியலில் “ஆயுள் கால அதிமுக விசுவாசி” என்று அறியப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்துள்ள நிலையிலும், தனது சட்டைப் பையில் இருக்கும் புகைப்படம் மூலம் மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி…

Read more

  • February 27, 2026
“விசிக-வுக்கு மார்ச் 2-ல் அழைப்பு!” – அண்ணா அறிவாலயத்தில் குவியும் தலைவர்கள்.. மநீம, தேமுதிக வருகையால் விசிக-விற்கு நெருக்கடியா?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக உயர்மட்டக் குழு, ஏற்கனவே…

Read more

“25-க்கு மேல ஒரு சீட் கூட கிடையாது!” – காங்கிரஸை திணறடிக்கும் திமுக.. சோனியா காந்தி போட்ட ரகசிய கடிதம்.. ஸ்டாலினின் அதிரடி பதில் என்ன? கடைசி நேர பரபரப்பு பின்னணி..!!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளைக் கேட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது. ஆரம்பத்தில் 39 தொகுதிகள் மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்த…

Read more

டெல்டா டூ தென் மாவட்டங்கள்! தேர்தலுக்கு முன் விஜய் போடப்போகும் ஸ்கெட்ச்.. மார்ச் மாதம் வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தவெக-வின் அடுத்த மூவ்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது மக்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்புப் பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி முடித்துள்ள நிலையில், அடுத்ததாகத் தஞ்சாவூரில் பிரம்மாண்டமான கூட்டத்தை…

Read more

“மக்களுக்கு என்னைத் தெரியும்” – ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் விடுத்த சவால்.. சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பால் ஏற்பட்ட அதிரடி திருப்பம்‌..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும், கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால்…

Read more

  • February 27, 2026
மாநிலங்களவைத் தேர்தல்…. முதல் ஆளாக வேட்பு மனு கொடுத்த நபர்…. அதுவும் 252-வது முறை….!!

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான தேர்தல் களம் நேற்று முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருச்சி சிவா உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம்…

Read more

  • February 27, 2026
​”தங்கச்சி பிரியங்கா என்கிட்ட பேசவே இல்ல” வயநாடு மேஜிக் இப்ப பேசிட்டாங்க…. ராகுல் காந்தி நெகிழ்ச்சி….!!

வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் – தங்கை இடையிலான செல்லச் சண்டைகள் குறித்து மிக ஜாலியாகப் பகிர்ந்து கொண்டார். நேற்று முதல் தனது தங்கை பிரியங்கா தன்னிடம் கோபித்துக் கொண்டு பேசவில்லை என்றும், இன்று காலை வயநாடு…

Read more

  • February 27, 2026
“39 தான் தரல…. 27-வது கொடுங்க” திமுகவிடம் மல்லுக்கட்டும் காங்கிரஸ்…. நடக்க போவது என்ன….?

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 39 தொகுதிகளில் தொடங்கி, இப்போது 27 தொகுதிகளுக்காக காங்கிரஸ் மல்லுக்கட்டி வரும் நிலையில், திமுகவோ 25-க்கு மேல் ஒரு இன்ச் கூட இறங்கி வர முடியாது…

Read more

“அடுத்தது எங்க? ரெடியாகும் மாஸ் ஸ்கெட்ச்!”… தவெகவின் மெகா செயற்குழு கூட்டம்… விஜயின் மாஸ்டர் பிளான்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழகம் முழுவதும் புயல் வேகத்தில் சுழன்று வருகிறார். சமீபத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சுமார் 5,000 நிர்வாகிகளுடன் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அரசியல் களத்தை…

Read more

  • February 26, 2026
“அதிமுக விசுவாசியா? அறிவாலய உறவா?” – திமுகவில் ஐக்கியமாகிறாரா ஓபிஎஸ்? சபாநாயகர் பதவி குறித்த அந்த ‘மெகா’ தகவல் பின்னணி..!!

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது முதலே, அவர் திமுகவில் இணையப்போகிறார் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன. குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், “முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும்…

Read more

திமுகவுக்கு ராசி இல்ல… டப்பு டப்புன்னு பட்டனை அமுக்குங்க…! உங்க வீட்டுக்கு பட்டு பட்டுன்னு ரூ.10,000 வந்துரும்… அதிமுக கடம்பூர் ராஜு அதிரடி பேச்சு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப்…

Read more

  • February 26, 2026
இபிஎஸ், விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்கும் சோனியா காந்தியின் அதிரடி உத்தரவு.. அந்த ஒரு ‘மெசேஜ்’ மாற்றிய அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சோனியா காந்தி தலையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் என…

Read more

“மாதக்கணக்கில் வெளியிடப்படாத ரிசல்ட்”… ஒருவேளை அரசு வேலைகளையும் விற்று கல்லா கட்டுகிறதா திமுக..? நயினார் நாகேந்திரன் பகீர் புகார்..!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும். கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக SRB மற்றும் DRB தேர்வுகள் நடத்தப்பட்டு 100 நாட்களாகிவிட்டன. உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும்…

Read more

  • February 26, 2026
“அதிமுகவுக்கு ஆதரவா…. அதெல்லாம் இல்லைங்க” கோரிக்கை லிஸ்ட் கொடுக்க வந்த வணிக சங்க தலைவர்….!!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அவரை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

“அந்த சிக்கல் அப்போ விஜய் என் வீட்ல தான் இருந்தாரு!”… பழைய ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இடையிலான நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்துப் பேசிய வேலுமணி, விஜய் தனக்கு மிகச்சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் படம்…

Read more

  • February 26, 2026
காங்கிரஸ் கேட்டதை திமுக கொடுக்குமா….? நாளை நடக்கும் ‘பஞ்சாயத்து’…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக – இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 27) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை…

Read more

“இனி முக்கியமா இதெல்லாம் பண்ணவே கூடாது!”… தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு… ஷாக்கான தொண்டர்கள்..!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணத் தயாராகி வருகிறது. இந்நிலையில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.…

Read more

  • February 26, 2026
விஜய் எடுத்த அதிரடி முடிவு…. இன்டர்வியூ கிடையாது…. பிப்.28-ல் ‘தவெக’ வேட்பாளர் பட்டியல்….? ஷாக்கில் நிர்வாகிகள்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்பி ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், கட்சித் தலைமை எடுத்துள்ள ஒரு புதிய முடிவு கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, விருப்ப மனு அளித்தவர்களுக்கு…

Read more

  • February 26, 2026
​”பின்வாசல் கதவை தட்ட மாட்டோம்” – விஜய் கட்சிக்கு காங்கிரஸின் நோ-என்ட்ரி? செல்வப்பெருந்தகை காட்டம்!

சமீபகாலமாக திமுக – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்…

Read more

Other Story