அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜாம்பி இந்தியாவிலும் நுழைந்ததா..? “இப்ப 3-வது இன்சிடென்ட்”… சிலை போல அசையாமல் நின்ற நபர்… ஜாம்பி மனிதனால் பதறும் இணையம்..!!
அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘ஜாம்பி டிரக்’ (Zombie Drug) கலாச்சாரம், தற்போது மகாராஷ்டிராவிலும் பரவியுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதாவது பயந்தர் மேற்கு பகுதியில்…
Read more