அடக்கடவுளே…! “தெருவில் நடந்து சென்றவரை 4 அடி உயரம் தூக்கி வீசி கொடூரமாக தாக்கிய மாடு”… உயிரே போயிடுச்சு… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவிலுள்ள காந்திநகர் திராகா பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 40 வயதான சுஷீல் பாஜ்பாய் என்பவர் விலங்கினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை, தனது மைத்துனர் ஷுபமுடன்…
Read more