1 இல்ல 2 இல்ல.. 3 ஆயுள் தண்டனை…. 18 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன்…. 4 வருஷம் கழிச்சு கிடைத்த நீதி….!!
சென்னையை அடுத்த பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த அந்தப் பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. 18 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கைதான நஜுப்தின் (36) என்பவன் மீதான…
Read more