“மகளிர் தினம் வருது…. அவங்கள குறி வைங்க” வீடு வீடாகச் செல்ல திமுகவுக்கு உத்தரவு…. ஸ்டாலினின் மெகா பிளான்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வருகிற பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட பரப்புரை இயக்கத்தை முன்னெடுக்கத் தனது கட்சித் தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக மகளிர் தினத்தை…

Read more

“அவ்ளோ பெருசா ஆரம்பிச்சுட்டு இப்போ ஏன் இப்படி?” அத விஜய்கிட்டயே போய் கேளுங்க…. சீமான் ‘நறுக்’ பதில்….!!

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியல் களம் குறித்து தனது பாணியில் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தைப் பிரம்மாண்டமான மாநாட்டோடு…

Read more

அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு….? பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய தனி கட்சி – நாளை கொடி அறிமுகம்…. வெளியான அதிரடி தகவல்….!!

அதிமுகவின் மூத்த அரசியல் சாணக்கியரும், ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக அரசியலில் ஒரு புதிய அதிரடியைக் கிளப்பியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் அணியின் மூளையாகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது திடீரென ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட…

Read more

“ஆட்சியில் பங்கு கேட்பது தப்பில்லை” – திமுக கூட்டணியில் ‘வெடி’ வைத்த திருமாவளவன்…. ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன….?

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆட்சியில் பங்கு குறித்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் முன்வைக்கும் ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கையால் திமுக கூட்டணியில் எந்தவிதப் பிளவோ அல்லது விரிசலோ ஏற்படவில்லை…

Read more

  • February 18, 2026
இஸ்லாமியர் இடஒதுக்கீடு இனி இல்ல…. அதிரடியாக ரத்து செய்த பாஜக கூட்டணி அரசு…. பின்னணி என்ன….?

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வந்த இந்த சலுகை இனி செல்லாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த…

Read more

“ஸ்டாலின் இல்லனா இண்டியா கூட்டணியே இல்ல” முதலமைச்சரை ‘வலுவான தலைவர்’ எனப் புகழ்ந்த சீமான்….!!

இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணி குறித்துப் பேசிய சீமான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஒரு வலுவான தலைவராகப் பாராட்டியுள்ளார். “இண்டியா கூட்டணியில் மிகவும் வலுவான…

Read more

BLINKIT-ல கத்தி விக்கிறாங்களா….? 2 கொலை வழக்கில் சிக்கிய ஆன்லைன் ஆப்…. போலீஸின் அதிரடி வேட்டை….!!

டெல்லியில் நடந்த இரண்டு கொடூரக் கொலை வழக்குகளில் கைதான குற்றவாளிகள், தாங்கள் கொலைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்திய பட்டன் கத்திகளை (Button Knives) ஆன்லைன் கிரோசரி ஆப்பான Blinkit மூலம் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர். இது டெல்லி போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகத் தடை…

Read more

​”நானும் எலக்ஷன்-ல நிக்கிறேன்” படையை வழிநடத்தப் போர்க்களத்தில் குதிக்கும் சீமான்…. 2026-ல் ஆட்டம் சூடு பிடிக்குமா….?

இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தானும் நேரடியாகப் போட்டியிடப் போவதாகச் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு படையை வழிநடத்திச் செல்பவர்கள் வெறும்…

Read more

“மகளிர் உரிமைத் தொகை” நிபந்தனைகள் இனி கிடையாது…. விடுபட்ட 50 லட்சம் பெண்களுக்கு ₹1,000….?

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 1.13 கோடி பெண்கள் மாதம் ₹1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நிபந்தனைகளால், தகுதியிருந்தும் பல…

Read more

“கடன் வாங்கித் திட்டம் போட்டா நஷ்டம் தான்” தமிழக அரசுக்கு சீமான் கொடுத்த ‘பகீர்’ டோஸ்….!!

இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தமிழக அரசு கடன் வாங்கிப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதைச் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். “கடன் வாங்கித் திட்டங்களைச் செயல்படுத்துவதால் அரசுக்கு நீண்ட கால அடிப்படையில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரூ.200 கோடியில் ‘மெகா’ திட்டம்…. “இனி பெத்தவங்களுக்கு பயம் வேண்டாம்” பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு….!!

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பள்ளிகளுக்குப் பாதுகாப்பான வழித்தடம்’ (Safe School Corridor) என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் கே.கே. நகர்…

Read more

“விஜய் கூட கூட்டணி வைங்க” கண்டுகொள்ளாத ஓபிஎஸ்-ஸை கதறவிட்ட ஆதரவாளர்கள்…. 75 பேர் அதிரடி ராஜினாமா….!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்தத் தெளிவற்ற நிலையால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், அடுத்தடுத்து மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக,…

Read more

“அம்மா உணவகம் மூடப்பட்டதா?” அதிமுக-வை விட நாங்கதான் சூப்பரா நடத்துறோம்…. அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த ‘பளீச்’ பதில்….!!

சென்னை பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டிருப்பது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று…

Read more

ஸ்டாலினா….? மம்தாவா….? தலைவர் யாருன்னு முதல்ல சொல்லுங்க…. இண்டியா கூட்டணிக்கு சாம்னா கொடுத்த அட்வைஸ்….!!

இண்டியா கூட்டணிக்குள் நிலவும் தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் போட்டி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ காட்டமான ஆலோசனையை வழங்கியுள்ளது. “முதலில் கூட்டணிக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அந்தப் பத்திரிகை, இக்கட்டான இந்தச் சூழலில் தேவையற்ற விவாதங்களைத்…

Read more

“அடுத்த 10 வருஷத்துக்கு கோப்பை கிடையாது” ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் கொடுத்த ‘பகீர்’ எச்சரிக்கை….!!

10 ஐசிசி கோப்பைகளை வென்று கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒரு மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. எப்போதும் உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் அடி தூள் கிளப்பும் ஆஸ்திரேலியா, இந்த 2026 டி20 உலகக்கோப்பையில் நிஜமாகவே தடுமாறி…

Read more

Free Fire விளையாட்டில் வந்த காதல்…. .. 2 குழந்தைகளுடன் 2,100 கிமீ கடந்து சென்ற தாய்…. இறுதியில் நடந்தது என்ன….?

ஆன்லைன் விளையாட்டான ‘ப்ரீ பயர்’ (Free Fire) மூலம் உருவான காதலுக்காக, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாய், சுமார் 2,100 கிமீ பயணம் செய்து பஞ்சாப்பின் அபோஹர் நகருக்குச் சென்றுள்ளார். கணவரை இழந்த இந்த 26 வயது பெண், 19…

Read more

2023-ல் செஞ்ச அந்த ஒரு தப்பு…. அடிமேல் அடிவாங்கும் ஆஸ்திரேலியா…. டி20 உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றம்…..!!

2023 உலகக்கோப்பையை வென்ற பிறகு, மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீழ்ச்சி, இன்று வரை நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை, 2025…

Read more

என்ன கொடுமை சார் இது….? கட்டின புது டேங்க் ‘கண்ணீர்’ வடிக்குது…. காசை அள்ளி முழுங்குன காண்ட்ராக்டர்….!!

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு தண்ணீர்த் தொட்டி, திறப்பு விழா காண்பதற்கு முன்பே ‘கண்ணீர்’ வடிக்கத் தொடங்கியுள்ளது. மஹோபா மாவட்டத்தின் நகாரா டாங் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இந்தத் தொட்டியில், முதல்முறையாகத்…

Read more

ஒரு காலத்தில அம்பானி, அதானியை விட பணக்காரர்…. இப்போ வாடகை வீட்டில்…. வெளியான பகீர் தகவல்….!!

அம்பானி, அதானி எனப் பெரும் கோடீஸ்வரர்களைப் பற்றிப் பேசும் நாம், ஒரு காலத்தில் அவர்களை விடவும் புகழின் உச்சியில் இருந்த விஜய்நாத் சிங்கானியாவை மறந்திருக்க முடியாது. புகழ்பெற்ற ‘ரேமண்ட்’ (Raymond) நிறுவனத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் இவர்தான். பத்ம பூஷன் விருது,…

Read more

GATE தேர்விலும் தில்லாலங்கடியா….? ஒரு பேப்பருக்கு ₹3,00,000…. காதுக்குள் ப்ளூடூத்…. ஷூவுக்குள் கருவி…. சிக்கிய ‘ஹைடெக்’ மோசடி கும்பல்….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த ‘கேட்’ (GATE) தேர்வில், ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரிகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்வு மையம் அருகே ஒரு டீக்கடையில் ‘கண்ட்ரோல் ரூம்’…

Read more

“அந்த மனசுதாங்க கடவுள்” கார் கழுவி பிழைப்பை நடத்தும் மூதாட்டி…. கார் ஓனர் செஞ்ச காரியம்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

வயதான காலத்தில் ஆதரவின்றி உழைக்கும் முதியவர்களின் நிலை பலரையும் கலங்கச் செய்யும். அந்த வகையில், தனது பிழைப்பிற்காகச் சாலையோரம் கார் மற்றும் கால் மிதிகளை (Mats) கழுவித் தரும் ஒரு மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மூதாட்டி கஷ்டப்பட்டு…

Read more

இந்த பையனை பார்த்து கத்துக்கோங்க…. “மாடு மேய்க்கும் வேலை…. ஆனா கையில புக்” இணையத்தை ஆக்கிரமித்த சிறுவன்….!!

வாழ்க்கையில் முன்னேற வசதிகளும், சரியான நேரமும் வேண்டும் என்று சாக்குப்போக்கு சொல்பவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது பெலகாவியைச் சேர்ந்த பிரதாப் சிவங்கேகரின் கதை. எட்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன், அதிகாலை 5:30 மணிக்கே எழுந்து மாடுகளை மேய்க்கச் செல்கிறான். அங்கு மாடுகள்…

Read more

“உன் பையன் உருப்பட மாட்டான்….” டீச்சர் சொன்னதை பொய்யாக்கிய தாய்…. இப்போ மகன் ஐஐடி மாணவன்….!!

படிப்பில் பின்தங்கியிருக்கும் குழந்தைகளைக் கண்டு பல பெற்றோர்கள் கவலைப்படுவார்கள், ஆனால் கரண் சுக்தேவின் தாய் ஒரு வித்தியாசமான வளர்ப்பின் மூலம் அவரை ஐஐடி சாதனையாளராக மாற்றிக் காட்டினார். சிறுவயதில் கரண் சரியாகப் படிக்காததால், “இவன் எதற்கும் லாயக்கில்லை, இவனை அரசுப் பள்ளியில்…

Read more

இதுக்கு முடிவே இல்லையா….? போன் பேசிட்டு இருந்த பொண்ண கடித்து குதறிய நாய்…. வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது. வெறும் தங்குமிடங்கள் (Shelter Homes) அமைப்பதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும், வளர்ந்த நாடுகளைப் போல சுமார் 30 சதவீத நாய்களுக்கு…

Read more

உரிமையாளர் மேல தப்பா….? டிரைவர் மேல தப்பா….? கார் மோதி வளர்ப்பு நாய் பலி…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

கான்பூர் நவாப்கஞ்ச் பகுதியில், முதியவர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை சங்கிலியால் பிடித்துக்கொண்டு சாலையோரம் நடைப்பயிற்சி சென்றபோது, வேகமாக வந்த மாருதி எர்டிகா கார் மோதி அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்தை…

Read more

  • February 18, 2026
பிஸ்கட் போட்டா கடிக்காதுன்னு சொன்னீங்களே….? தினமும் சோறு போட்ட பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

நாய்களுக்கு பிஸ்கட் போட்டால் அவை கடிக்காது என்று அட்வைஸ் கொடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. ஒரு பெண்மணி தெரு நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தினமும் அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், அந்த அன்பும்…

Read more

“நான் நல்ல மார்க் வாங்கி இருக்கேன்…. ரிப்போர்ட் கார்டு பாருங்க” அம்மாவின் கல்லறையில் கதறிய சிறுவன்…. மனதை உருக்கும் சம்பவம்….!!

பெரு நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கி வருகிறது. ‘ஜீசஸ்’ என்ற சிறுவன், உயிரிழந்த தனது தாயின் கல்லறைக்கு முன்னால் நின்று, தனது பள்ளி ரேங்க் கார்டை (Report Card) காட்டும்…

Read more

“நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சுவார்த்தை” காங்கிரஸ்க்கு திமுக போட்ட ‘கண்டிஷன்’…. உடைகிறதா கூட்டணி….?

தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விரிசல் விழுந்துள்ளது. “ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, 40-க்கும் மேற்பட்ட தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்கள்” என காங்கிரஸ் வைத்த டிமாண்டுகளை திமுக ஏற்க மறுப்பதே…

Read more

இது என்ன புது ‘அட்டூழியம்’….? பெப்சி வச்சு முட்டை புர்ஜியா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ‘வித்தியாசமான உணவு’ என்ற பெயரில் சாக்லேட் சமோசா, மேகி மில்க் ஷேக் எனப் பல வினோதங்கள் அரங்கேறி வரும் நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தெருவோர வியாபாரி செய்த ‘முட்டை புர்ஜி’ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக முட்டை…

Read more

“ஏதோ தப்பா நடந்திருக்கு” அஜித் பவார் மரணத்தில் மர்மம்….? CBI விசாரணை கேட்கும் மனைவி சுனேத்ரா பவார்….!!

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கு இப்போது சிபிஐ (CBI) வசம் செல்லவுள்ளது. அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்…

Read more

கிழிந்த ஷூ ஜிம்பாப்வே இல்ல…. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஜிம்பாப்வே…. டி20 WC-ல் நடந்த மெகா ட்விஸ்ட்….!!

கடந்த முறை டி20 உலகக்கோப்பைக்கு தகுதி கூட பெற முடியாமல் தவித்த ஜிம்பாப்வே அணி, தற்போது 2026 உலகக்கோப்பையில் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் கிழிந்த காலணிகளை ஒட்டுப்போட்டு விளையாடும் அளவிற்கு வறுமையிலும், ஸ்பான்சர் இல்லாமலும்…

Read more

டி20 உலகக்கோப்பை எதிரொலி…. “இந்தியனோட தங்கியிருந்தா இதான் கதி” – வைரலாகும் பாகிஸ்தான் வாலிபரின் ஜாலி புலம்பல்….!!

பிப்ரவரி 15-ம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் உலா வருகின்றன. அதில் லண்டனில் ஒரே அறையில் வசிக்கும் (Flatmates) இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாலிபர்களின் வீடியோ அனைவரது…

Read more

கெய்ல் சாதனையை காலி செய்த அபிஷேக்: ​40 மேட்ச்ல 88 சிக்ஸரா….? டி20-யின் புதிய சிக்ஸர் கிங் இவர்தான்….!!

டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், தனது நீண்ட கால அனுபவத்தால் 79 போட்டிகளில் 124 சிக்ஸர்களை விளாசி ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். ஆனால், இன்றைய நவீன கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அதிவேகமாக…

Read more

  • February 17, 2026
நிர்மலா சீதாராமன் இங்க வந்து பாடம் கத்துக்கணும்” பட்ஜெட்னா இதுதான்…. ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த அட்வைஸ்….!!

தமிழக அரசின் பட்ஜெட் குறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று ஆவேசமாகவும், பெருமிதமாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். “ஒரு நிதிநிலை அறிக்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒன்றிய அரசும் இங்கே வந்து…

Read more

  • February 17, 2026
“ஏமாந்து பழகிட்டோம்…. இதுல என்ன புதுசா இருக்கு?” பட்ஜெட்டை பார்த்து சிரிச்ச நயினார்…. தமிழக அரசுக்கு விழுந்த அடி….!!

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை “வெற்றுப் பெருமைப் பத்திரம்” என்று சாடிய அவர், இதில் விவசாயிகளுக்குப் பயனுள்ள எந்தத் திட்டமும்…

Read more

  • February 17, 2026
​”பிறந்தநாள் ட்ரீட்…. ‘சேயோன்’ வர்றான்” சிவகார்த்திகேயனின் புது அவதாரம்…. வைரலாகும் ப்ரோமோ வீடியோ….!!

சின்னத்திரையில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக ஜொலிக்கும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் எஸ்கே நடித்து வரும் ‘எஸ்கே 26’…

Read more

  • February 17, 2026
“சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்!” வெடித்த போஸ்டர் யுத்தம்…. அதிர்ச்சியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை வந்துள்ளார். அவர் முகப்பேர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்த நிலையில், அந்தப் பகுதி முழுவதும் ‘காங்கிரஸ் உரிமை மீட்பு…

Read more

தவெக-வின் ‘வேலூர் வேட்டை’: விஜய் என்ட்ரிக்கு ரூட் கிளியர்…. 25,000 பேருக்கு அனுமதி….?

​”வறோம்.. ஜெயிக்கிறோம்!” – 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வேலூர் மாவட்டத்தையே அதிரவைக்கத் தயாராகிவிட்டார். வரும் 23-ம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் விஜய் மாபெரும்…

Read more

“எதிரி எல்லாம் இல்லைங்க” அவங்களும் ஒரு டீம் அவ்ளோ தான்…. பாகிஸ்தான் குறித்து அக்சர் படேல்….!!

“எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதான்!” – இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே மைதானமே போர்க்களம் போல காட்சியளிக்கும். ரசிகர்கள் நகத்தைக் கடித்துக் கொண்டு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இப்போது ஒரு அதிரடியான கருத்தைச் சொல்லியிருக்கிறார். “நாங்கள்…

Read more

  • February 17, 2026
“மரணத்தை நாம் பழகிக்கொண்டோம்” பாலியல் வன்கொடுமை முதல் நீட் தற்கொலை வரை…. டாப்ஸியின் ஆவேசப் பேச்சு….!!

நீட் தேர்வு பயத்தால் பாட்னாவில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், “இப்போதெல்லாம் இதுபோன்ற தற்கொலைகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்; அதை இயல்பாக்கிவிட்டோம்” என்று நடிகை டாப்ஸி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது புதிய படமான…

Read more

  • February 17, 2026
“ஆட்சியில் பங்கு கேட்டா தப்பா?” – காங்கிரஸ் கேட்பது அவர்கள் உரிமை…. திருமாவளவன் கொடுத்த ‘பளீச்’ விளக்கம்….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் “ஆட்சியில் பங்கு வேண்டும்” என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலுவாக முன்வைத்து வருகின்றனர். இது திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற விவாதம்…

Read more

  • February 17, 2026
ஒரே நேரத்துல ரெண்டு கொலை…. கள்ளக்காதல் தகராறில் தம்பதி துடிதுடிக்க மரணம்…. டிரைவரின் வெறிச்செயல்….!!

சென்னை அடுத்த கானத்தூரில், கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் பார்த்திபன் என்பவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுசில் மற்றும் கிரிஜா தம்பதியைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசிலுக்கும் பார்த்திபனின் மனைவிக்கும்…

Read more

  • February 17, 2026
“வேர்ல்ட் சாம்பியனுக்கு வந்த சோதனை” – ஜிம்பாப்வே, இலங்கையிடம் அடிவாங்கிய ஆஸ்திரேலியா…. சூப்பர் 8 கனவு பலிக்குமா?

2023-ல் கெத்தாக உலகக்கோப்பையைத் தூக்கிய ஆஸ்திரேலியா, இப்போது குட்டி அணிகளிடம் சிக்கித் தவிக்கிறது. 2026 டி20 உலகக்கோப்பையில் குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, முதலில் ஜிம்பாப்வேவிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அதிர்ச்சியளித்தது. நேற்று நடந்த வாழ்வா-சாவா போட்டியில், இலங்கை அணியின்…

Read more

“கொலை பண்ணிட்டு ஆவியோட பேச ட்ரை பண்ணியா?” – MBA மாணவி கொலையில் சிக்கிய ‘சைக்கோ’ காதலன்….!!

“கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” – இந்த ஒரு கேள்வியால் ஆரம்பித்த தகராறு, ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சடலத்திடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது. இந்தூரில் MBA படித்து வந்த மாணவியைக் கொன்றுவிட்டு, மும்பைக்குத் தப்பியோடிய காதலன்…

Read more

  • February 17, 2026
“சாமி முன்னாடி இப்படியா காசை வாரி வீசுவீங்க?” – திமுக கவுன்சிலர் செஞ்ச வேலை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 10 நாட்களாகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை ஊர்வலம் நடந்தபோது, அங்கு வந்திருந்த திமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென…

Read more

  • February 17, 2026
“மு.க.அழகிரி ஆளு…. இனி எடப்பாடி பக்கம்” – மதுரை மன்னன் திடீர் ஜம்பிங்…. அதிர்ச்சியில் திமுக…. கொண்டாட்டத்தில் அதிமுக!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் கட்சித் தாவல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயருமான எம். மன்னன், இன்று…

Read more

  • February 17, 2026
“அண்ணன் தம்பி அடிச்சுப்போம்.. ஆனா ஒண்ணா இருப்போம்” ட்விஸ்ட் அடிச்ச மாணிக்கம் தாகூர்….!!

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், எம்பி மாணிக்கம் தாகூருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என…

Read more

  • February 17, 2026
இப்படியா குழந்தையை மறப்பீங்க…. நாலு வயது மகனை காரில் விட்டு சென்ற பெற்றோர்…. அலட்சியத்தால் நடந்த சம்பவம்… !!

பெங்களூரில் ஒரு குடும்பம் செய்த மிகப்பெரிய ஒரு மறதி, அந்தப் பகுதியையே சில மணிநேரம் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பத்தினர் வாடகை காரில் பயணம் செய்துவிட்டு தங்கள் வீட்டுக்கு வந்து இறங்கியுள்ளனர். வீட்டுக்குள் சென்ற பிறகுதான், காரின் பின் இருக்கையில் 4…

Read more

“ரூ.10,62,000,00,00,000/- கடனில் தமிழ்நாடு” தங்கம் தென்னரசு கொடுத்த பகீர் தகவல்….!!

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை வரும் 2026-27 நிதியாண்டில் ரூ.10.62 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.…

Read more

“படிப்புக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா?” 10 அடி சுவற்றை ஏறி குதிச்ச மாணவர்கள்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

பீகாரில் இன்று தொடங்கியுள்ள மேட்ரிக் பொதுத்தேர்வில், சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு மாணவர்கள் சாகசம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே கதவுகள் பூட்டப்படும் என்று அரசு கறாராக அறிவித்திருந்த நிலையில், சில நிமிடங்கள்…

Read more

Other Story