“பாமகவுக்கு எதிராகவே களமிறங்கும் பிரேமலதா?” பழைய பகையை தீர்க்க இதுதான் நேரமா….? தொண்டர்கள் எதிர்பார்ப்பு….!!

2026 சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாமகவை (PMK) நேரடியாக எதிர்த்து தேர்தல் களத்தில் குதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில், திமுக கூட்டணி சார்பாக…

Read more

  • March 26, 2026
“இன்னைக்கு ஒரு நாள் தான் சான்ஸ்” வாக்காளர் பட்டியல்ல பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு…. மிஸ் பண்ணா ஓட்டு போட முடியாது….!!

​தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருப்பதாக நினைப்பவர்களுக்கு, தங்கள் பெயரைச் சேர்ப்பதற்குத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச்…

Read more

  • March 26, 2026
அதிர்ச்சி…. தேர்தல் களத்திலிருந்து அண்ணாமலை விலகல்….? மேலிடத்திற்கு எழுதிய கடிதத்தில் என்னதான் இருக்கு….?

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது தனது சொந்த தொகுதியான அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்றில்…

Read more

  • March 26, 2026
​”இதுக்கு பேரு தியாகமா? இல்ல பயமா?” 200-ல இருந்து 160-க்கு இறங்கிய திமுக, அதிமுக…. தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தங்களது தொகுதி எண்ணிக்கையை எதிர்பாராத வகையில் குறைத்துக்கொண்டுள்ளன. கடந்த 2021 தேர்தலில் அதிமுக 191 தொகுதிகளிலும், திமுக 188 தொகுதிகளிலும் நேரடியாகப் போட்டியிட்ட நிலையில்,…

Read more

  • March 26, 2026
“நான் வேட்பாளர் இல்ல…. அண்ணன் எடப்பாடி கூப்பிட்டதால் வந்தேன்” தமிழிசை கொடுத்த நச் விளக்கம்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மயிலாப்பூரில் அதிரடியாகத் தொடங்கினார். அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்…

Read more

  • March 26, 2026
“திமுக-வை நம்புனா நடுரோட்டுல தான் நிக்கணும்” – வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி…. விசிக-வுக்கு விழுந்த ‘அந்த’ ஒரு அடி….!!

தமிழக அரசியல் களம் தேர்தல் நெருக்கத்தால் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதிகளைப் பெறுவதற்காகப் போராட வேண்டிய அவல நிலை நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக…

Read more

  • March 26, 2026
​”வளைகுடாவுக்கு டாட்டா…. ரஷ்யாவுக்கு ரூட் விட்ட இந்தியா” எரிசக்தி நெருக்கடிக்கு செம பிளான் போட்ட மோடி அரசு….!!

மேற்காசியப் பகுதிகளில் போர்ச் சூழல் நிலவி வருவதால், உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு குறித்த அச்சம் எழுந்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், இந்தியா வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளது. இதன்படி, வரும்…

Read more

  • March 26, 2026
“சும்மா தெறிக்கவிட்ட பிரெவிஸ்” சேப்பாக்கத்தில் ‘நோ லுக்’ சிக்ஸர்…. சிஎஸ்கே-வின் புது புயல் கிளம்பியாச்சு….!!

ஐபிஎல் 19-வது சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் பிரெவிஸ், வலைப்பயிற்சியில்…

Read more

  • March 26, 2026
“அடுத்த லாக்டவுன் ரெடி” பெட்ரோல், டீசலுக்கு பயங்கர தட்டுப்பாடு…. ஒரு நாடு எடுத்த அதிரடி முடிவு…. இந்தியாவுக்கு ஆபத்தா….?

ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் பெரும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாடு வரலாற்றிலேயே முதல் முறையாக ‘தேசிய எரிசக்தி அவசர நிலையை’ (National Energy Emergency) அறிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிறப்பித்துள்ள…

Read more

  • March 26, 2026
“அவனுக்கு பந்து வீசவே தெரியாது” அர்ஜுன் டெண்டுல்கரை போட்டுத் தாக்கிய அஸ்வின்….? பதிலடி கொடுத்த யோகராஜ் சிங்…!!

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி ஒரு பெரிய விவாதம் கிளம்பியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத…

Read more

  • March 26, 2026
“இவர் மனுஷன் தானா இல்ல ஸ்பைடர் மேனா?” நிக் கெல்லி செஞ்ச அந்த ஒரு காரியம்…. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனே மிரண்ட காட்சி….!!

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அந்த 5-வது டி20 போட்டி, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்தது. இதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் நியூசிலாந்து வீரர் நிக் கெல்லி செய்த ஒரு…

Read more

  • March 26, 2026
“டேய் தம்பி அங்க போகாதடா” மின்னல் வேகத்தில் பாய்ந்த நாய்…. நூலிழையில் உயிர் பிழைத்த சின்ன உயிர்…. வைரலாகும் ஏஐ வீடியோ….!!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான பாசத்தை விவரிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே விலங்குகளுக்கு ஆபத்தை முன்கூட்டியே அறியும் சக்தி உண்டு என்பார்கள். அதற்குச் சான்றாக, ஒரு சிறுவன் பந்தைத் துரத்திக்கொண்டு வேகமாகச் சாலையை நோக்கி…

Read more

  • March 25, 2026
“அடிமையா இருக்குறதுனால சீட் கம்மி…. திமுகவிடம் அடங்கிப் போகும் தலைவர்கள்” அதிமுக பொதுச் செயலாளரின் ‘பகீர்’ குற்றச்சாட்டு….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு மற்றும் பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வரும் அவர், “அதிமுக கூட்டணியில் உள்ள கட்சித்…

Read more

  • March 25, 2026
“நண்பனே துரோகியானான்” கிணற்றில் வீசி 11-ம் வகுப்பு மாணவன் படுகொலை…. பின்னணியில் காதலியின் குடும்பம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், அக்னிவீர் தேர்வுக்குத் தயாராகி வந்த 11-ம் வகுப்பு மாணவன் சந்திரவீர் சிங், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பனின் சகோதரியுடன் சந்திரவீர் காதலில் இருந்ததே இந்தப் படுகொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. ​கடந்த மார்ச் 20…

Read more

  • March 25, 2026
“டைரியில் சிக்கிய அதிர்ச்சி வாக்குமூலம்” ரிசார்ட்டில் இளம்பெண் உயிரிழப்பு…. இருவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்….!!

கர்நாடகா மாநிலம், சிக்மகளூருவில் உள்ள ஒரு ரிசார்ட்டில், நாகாலாந்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு டைரி, பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ​அந்த டைரியில், தன்னிடம்…

Read more

  • March 25, 2026
“பெரம்பூர்ல தளபதி வர்றாரா?” – அதிமுக கூட்டணியில் பாமக நேரடி என்ட்ரி.. விஜய்க்குச் செக் வைக்கும் அன்புமணி….?

2026 சட்டமன்றத் தேர்தலின் ‘ஸ்டார்’ தொகுதியாகப் பெரம்பூர் மாறப்போகிறதா என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அதிமுக கூட்டணியில் பாமக…

Read more

  • March 25, 2026
“மயிலாப்பூர் டூ நாகர்கோவில்” பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகள் எவை….? முழுப் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் விவரம் இதோ: மயிலாப்பூர் ​தளி மொடக்குறிச்சி ஊட்டி அவிநாசி திருப்பூர் தெற்கு கோவை வடக்கு கந்தர்வகோட்டை புதுக்கோட்டை திருப்பத்தூர் மதுரை…

Read more

  • March 25, 2026
“சொந்த தொகுதியிலேயே சீட் இல்லையா?” – வானதி, நயினாருக்கு செக் வைத்த அதிமுக…. அதிரும் பாஜக வட்டாரம்….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணித் தொகுதிப் பங்கீட்டில் ஒரு மிகப்பெரிய ‘சஸ்பென்ஸ்’ உடைந்துள்ளது. தற்போது எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) மற்றும் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி) ஆகியோரின் தொகுதிகள், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில்…

Read more

  • March 25, 2026
“45 நாள் தான் தாக்கு பிடிக்க முடியும்” போரால் பிலிப்பைன்ஸில் எரிசக்தி நெருக்கடி…. அதிரடியாக அவசரநிலை அறிவித்த அதிபர்….!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கிய எரிபொருள் போக்குவரத்துப் பாதைகளை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், உலக நாடுகளுக்கான சரக்குக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, பிலிப்பைன்ஸ் அதிபர் போங்போங்…

Read more

“சினிமா வாய்ப்புன்னு சொல்லி தப்பா….” அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்ன பெற்றோர்…. கதறி அழுத கும்பமேளா புகழ் மோனாலிசா….!!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் தனது தனித்துவமான தோற்றத்தால் இணையத்தில் பிரபலமானவர் மோனாலிசா. இவர் தற்போது, தான் நடிக்கவிருந்த படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி…

Read more

“25 நாள்…. 35 நாள்ன்னு வதந்தியை நம்பாதீங்க” – உஜ்வாலா சிலிண்டர் புக்கிங் குறித்து மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள், இனி 25 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கேஸ் பதிவு செய்ய முடியும் என சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவி வந்தது. இந்த வதந்தி பயனாளிகள் மத்தியில் பெரும்…

Read more

  • March 25, 2026
“திரையரங்குகளில் விஜய் படம் இனி இல்லையா?” காங்கிரஸ் நிர்வாகியின் அதிரடி மனு…. திரையுலகம் அதிர்ச்சி….!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த திரைப்படங்களைத் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் திரையிடத் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை காங்கிரஸ் நிர்வாகி செய்யது பாபு தேர்தல்…

Read more

“திடீர் உடல்நலக்குறைவு” சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…. பதறிப்போய் கேரளா பயணத்தை ரத்து செய்த ராகுல்….!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து…

Read more

“இது என்ன புது ட்விஸ்ட்?” தேர்தலில் இருந்து விலகிய தவாக…. திடீரன பின்வாங்கிய வேல்முருகன்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தனி அணியாகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தற்போது தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். ​திமுகவிடம் இரண்டு தொகுதிகள் எதிர்பார்த்த…

Read more

“கட்சிக்கு எதிரா செயல்பட்டாரா?” செல்வபெருந்தகையின் அதிரடி அறிவிப்பு…. பொதுச்செயலாளர் டி.செல்வம் அதிரடி நீக்கம்….!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் திடீர் திருப்பமாக, மாநிலப் பொதுச்செயலாளர் டி.செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் (Suspend) செய்து செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். ​கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாகத்…

Read more

“ஒரே சீட்…. ரெண்டு வேட்பாளர்” புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே வெடித்த நேரடி மோதல்…. 5 தொகுதிகளில் ரணகளம்….!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி என்று கருதப்பட்ட திமுக – காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தற்போது கடுமையான மோதல் வெடித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால், மங்கலம், திருபுவனை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு உள்ளிட்ட 5 முக்கியத் தொகுதிகளில்…

Read more

“கொலை வழக்கு பதிவு செய்யணும்” எல்கேஜி மாணவி கார் மோதின் உயிரிழப்பு…. பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்…. 17 மணிநேரமாகத் தொடரும் போராட்டம்….!!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், LKG பயின்று வந்த சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். ​குழந்தைகள் கல்வி பயிலும் பாதுகாப்பான…

Read more

  • March 25, 2026
​”ரூ.60,518 கோடிக்கு சொந்தக்காரர் யாரு?” – வங்கிகளில் உரிமை கோரப்படாத மெகா தொகை…. ரிசர்வ் வங்கிக்கு அதிரடி மாற்றம்….!!

இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் ₹60,518 கோடி பணம், கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) மாற்றப்பட்டுள்ளது. மக்களவையில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தத்…

Read more

  • March 25, 2026
“தோத்தாலும் கெத்துதான்” 19 வருட ஐபிஎல் வரலாற்றில்…. அனில் கும்ப்ளே நிகழ்த்திய அசாத்திய சாதனை….!!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பல வீரர்கள் மேன் ஆப் தி மேட்ச் விருதுகளை வென்றிருந்தாலும், பைனலில் தோற்ற அணியிலிருந்து இந்த விருதைப் பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அனில் கும்ப்ளே தன்வசம் வைத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற…

Read more

“கரும்புக்கு ₹4,500…. நெல்லுக்கு ₹3,500” தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு மெகா ஆஃபர்…. அதிமுக-வின் அதிரடி வாக்குறுதி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல் உற்பத்தி செலவைக் கருத்தில் கொண்டு, ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலையை ₹3,500 ஆக…

Read more

“போற வார பொண்ண வீடியோ எடுப்பியா” சட்டைய புடிச்சு கேட்ட இளைஞர்…. வைரலாகும் வீடியோ….!!

பொது இடத்தில் நடந்து செல்லும் பெண்களை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாக வீடியோ எடுத்த நபரை, அங்கிருந்த மற்றொரு நபர் கையும் களவுமாகப் பிடித்துத் தட்டிக்கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் செல்லும் பெண்களை…

Read more

  • March 25, 2026
“டிராவல் ஹேக்-ஆ? இல்ல திருட்டா?” ரூ.1,960 ஆட்டையப் போட்ட வெளிநாட்டு டூரிஸ்ட்…. 20 யூரோ கள்ள நோட்டால் ஏமாந்த இந்தியர்…. வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், சிறு கடை ஒன்றில் கள்ள நோட்டைக் கொடுத்து இந்திய ரூபாயைச் சில்லறையாகப் பெற்று ஏமாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், சுமார் 20 யூரோ (Euro)…

Read more

“ஒரே ஒரு ரூம்…. 1.8 கோடி சம்பளம்” அமேசான் இன்ஜினியரின் மாஸ் வெற்றி…. ஐடி ஊழியர்களே, இந்த சீக்ரெட்டை மிஸ் பண்ணாதீங்க….!!

நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது அங்கு பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து காட்டியுள்ளார் இந்திய மென்பொருள் பொறியாளர் கார்த்திக் மோடி. அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தனது விடாமுயற்சியால்…

Read more

  • March 25, 2026
“75% வேலை தமிழர்களுக்கே” வடமாநிலத்தவர் ஆதிக்கம் இனி இல்ல…. அதிமுகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதி…. மிரண்டு போன அரசியல் களம்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழக இளைஞர்களைக் கவரும் வகையில் ஒரு மிகப்பெரிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம்…

Read more

  • March 25, 2026
1 இல்ல 2 இல்ல 7 வருஷம்…. பாகிஸ்தானையே ஆட்டிப்படைத்த ‘INDIAN SPY’…. அணுசக்தி ரகசியத்தை உடைத்த அஜித் தோவல்….!!

பாகிஸ்தானின் இதயப் பகுதிக்குள் 7 ஆண்டுகள் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்து, அந்நாட்டு ராணுவத்தின் மிக முக்கியமான ரகசியங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் அஜித் தோவல். உருது மொழியைத் தாய்மொழியாகப் பேசி, தினமும் மசூதிக்குச் சென்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய…

Read more

IPL 2026: ​”டெல்லிக்கு விழுந்த மரண அடி” வசமாக ஏமாற்றிய இங்கிலாந்து வீரர்…. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு….!!

ஐபிஎல் 2026 தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியத் தொடக்க வீரராகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் பென் டக்கெட் திடீரென தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இவர், பிளேயிங் 11-ல்…

Read more

“தலையில் வளையல் பெட்டி…. காலில் ஓயாத நடை” 30 வருஷமா இதுதான் தொழில்…. கலங்க வைக்கும் வைரல் வீடியோ….!!

குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தந்தை படும் கஷ்டத்திற்கு இந்த உலகத்தில் எதனையும் ஈடாகச் சொல்ல முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வயதான பெரியவர் ஒருவர் தனது தலையில்…

Read more

“உதயசூரியன் வேண்டாம்” தேர்தலில் போட்டியிடப் போவதில்லை…. கமல்ஹாசனின் அறிக்கையால் பரபரப்பு….!!

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை வந்ததாகவும்,…

Read more

“எங்களை 3 தடவை ஏமாத்திட்டீங்க…. இந்த 3 நாடும் கேரண்டி கொடுக்கணும்” அமெரிக்காவுக்கு ஈரான் போட்ட அதிரடி கண்டிஷன்….!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு தள்ளிவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஈரானிய உயர்மட்ட…

Read more

“எச்சில் தட்டுல இருந்த சாப்பாடு” யாருமே செய்யத் துணியாத காரியம்…. இளைஞரின் மனிதாபிமான செயல்…. வைரலாகும் வீடியோ….!!

ஒருவர் எந்தவொரு செயலையும் செய்யத் துணியாத ஒரு கஷ்டமான விஷயத்தை இந்த இளைஞர் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினர்கள் சாப்பிட்டுவிட்டுத் தூக்கி எறிந்த எச்சில் தட்டுகளில் உள்ள மீதமான உணவை, அந்த இளைஞர்…

Read more

“தண்ணி வரல, குப்பை எடுக்க ஆள் இல்ல…. ஓட்டு கேட்க மட்டும் வராதீங்க” திமுகவை கிழித்து தொங்க விட்ட பெண்…. வைரலாகும் வீடியோ….!!

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் சிலர், வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கில் பொதுமக்களை நேரில் சந்தித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

“எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுறாங்களா?” பெற்றோருக்காக கண்ணீர் சிந்திய குழந்தைகள்…. சீன பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

சீனாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குத் தங்களது பெற்றோரின் உழைப்பையும், தியாகத்தையும் புரிய வைக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் விவசாயம் போன்ற கடினமான வேலைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதை வீடியோவாகப் படம்பிடித்து, அதனைப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திரையிட்டுக்…

Read more

“இவ்வளவு அஜாக்கிரதையாவா இருக்கிறது?” ஹேண்ட் பிரேக் போட மறந்த பெண்…. கடைக்காரரின் சிறுத்தை வேகம்…. வைரலாகும் வீடியோ….!!

பெண் ஒருவர் காரை நிறுத்திவிட்டு இறங்கும்போது, எதிர்பாராத விதமாக ஹேண்ட் பிரேக் போட மறந்ததால் கார் தானாகவே நகரத் தொடங்கியது. கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாக, அந்த இடத்திலிருந்த கடைக்காரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காரைத் தடுத்து…

Read more

“முடியை வெட்டலனா எக்ஸாம் எழுத விடமாட்டோம்” ஸ்கூல் எடுத்த விபரீத முடிவு…. அப்போ மாணவர்களின் எதிர்காலம்….? கொந்தளிக்கும் பெற்றோர்கள்….!!

மும்பை சார்னி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் தெரசா உயர்நிலைப் பள்ளியில், தலைமுடி சரியாக வெட்டவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுத வந்த மாணவர்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம்…

Read more

  • March 24, 2026
“வேற லெவல் அரசியல்” தொகுதிப் பங்கீடு இழுபறி…. வேட்பாளர்கள் தலைமறைவு…… சிக்கலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி….!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட இழுபறியால் தற்போது தேர்தல் களம் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளது. தொகுதி உடன்பாடு இறுதியாவதற்கு முன்பே, இரு கட்சிகளைச் சேர்ந்த பலரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது தொகுதிப்…

Read more

  • March 24, 2026
​”ஏன் இந்த 8 தொகுதிகள்?” திமுக கூட்டணியில் தொடர்வது ஏன்?…. மனம் திறந்த திருமாவளவன்….!!

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசிகவினரின் நலன் மற்றும் கூட்டணியின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே இந்தத் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயக…

Read more

  • March 24, 2026
“மோடிக்கு கொலை மிரட்டல்” டெல்லி சட்டமன்றத்திற்கு வந்த பகீர் மின்னஞ்சல்…. நாடு முழுவதும் பரபரப்பு….!!

பிரதமர் நரேந்திர மோடியை வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப் போவதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் (E-mail) மூலம் மிரட்டல் விடுத்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த இந்த…

Read more

  • March 24, 2026
“தமிழர்களுக்குப் பெருமை” உ.பி. மாநில டிஜிபியாகும் இரண்டு தமிழர்கள்…. யோகி ஆதித்யநாத் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உயரிய காவல் துறை பதவியான டிஜிபி (DGP) அந்தஸ்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான டி. பிரகாஷ் மற்றும் எல்.வி. ஆண்டனி தேவ் குமார் ஆகிய இருவரும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1994-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச்…

Read more

​”SC அந்தஸ்து காலி” கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் சலுகை கிடையாது…. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தைக் கோரவோ அல்லது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத…

Read more

​”ஏன் இந்த திடீர் தடை?” வாக்குப்பதிவு முடிவுகளை வெளியிட EC விதித்துள்ள கெடு…. பின்னணி என்ன….?

வாக்குப்பதிவுக்கும் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் (EC) அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29-ம்…

Read more

Other Story