நிர்வாணமாக்கி பெல்டால் அடித்து….. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல் குடோன் ஒன்றிற்கு இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி பெல்டால் கடுமையாக தாக்கி நடனமாட செய்துள்ளனர். அதோடு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.…
Read more