“மோடிக்கு தைரியம் இல்லை!” – சபாநாயகர் முகத்திலேயே கரியை பூசிய காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள்.. டெல்லியில் பரபரப்பு..!!

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற வராததற்கு எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல் காரணமல்ல, அவர்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததே காரணம் என்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னதாக, பிரதமர் இருக்கை அருகே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் தகாத…

Read more

“ஓபிஎஸ் தனி ஆள் கிடையாது!” – எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அண்ணாமலை..!!

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை என்றும், அவர் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (NDA) தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி தரப்பு கதவுகளை மூடிவிட்டதாலும், தேனி மாவட்டத்தில் இருந்த…

Read more

பாஜக அமைத்த ரகசிய குழு.. 4 முனைப் போட்டியில் முந்தப்போவது யார்? நயினார் நாகேந்திரனின் மாஸ்டர் பிளான்.. பின்னணி என்ன?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக சதி? மொத்தமாக பதவி விலக வேண்டும்.. காங்கிரஸை எச்சரித்த நயினார் நாகேந்திரன்.. அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை..!!

காங்கிரஸ் கட்சி வரலாற்றுப் பிழையை இழைத்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த…

Read more

“நாடாளுமன்றம் ஒன்றும் பாஜக அலுவலகம் அல்ல!” பெண் எம்.பி-க்கள் மீது பழிபோடுவதாக ஜோதிமணி ஆவேசம்..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் எம்.பி-க்களான ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பிரதமருக்கு எதிராக…

Read more

“அதிமுக-வை விமர்சிக்க விஜய்க்கு தகுதியே இல்லை!” நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேட்டி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் 70-ஐக்கூட நிறைவேற்றாமல், மத்திய அரசு மீது பொய்ப் பிரச்சாரம்…

Read more

“பிரதமர் பதவி உங்கள் குடும்ப சொத்து அல்ல!” அவைக்கு வர வேண்டாம் என தடுத்த சபாநாயகர்.. மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதா? அதிர வைக்கும் பின்னணி..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அவர்கள் பிரதமர் மோடியைத்…

Read more

விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த செம வார்னிங்.. ‘அந்த அல்லு சில்லுகளை அடக்கி வைங்க’ – மதுரையில் வெடித்த அதிரடி..!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் தவெக விழாவில் பேசிய விஜய், தற்போதைய அரசியல் சூழலில் மற்ற கட்சிகளை ‘டப்பா என்ஜின்’ என்று…

Read more

அடிக்க ஆரம்பிக்கல.. ஆனா ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க.. தவெக-வை எச்சரித்த அண்ணாமலை‌‌.. அரசியலில் அதிரும் அடுத்தகட்ட மோதல்..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அரசியலுக்குப் புதியவர்கள் வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், தான் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்…

Read more

முடிவுக்கு வருகிறதா அண்ணாமலையின் அரசியல் பயணம்? எடப்பாடி வைத்த ஒற்றை நிபந்தனை.. தேர்தல் பொறுப்பில் இருந்து திடீர் விலகல்.. அதிர்ச்சியில் அரசியல் களம்..!!

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை, 2021-ல் தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல்கள் வெடித்தன. குறிப்பாக, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சித்ததாகக் கூறி, 2023-ல் அ.தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறியது. வரும்…

Read more

“வன்முறை மாநிலமாக மாறும் தமிழ்நாடு!” திமுக அரசை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!!

தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தைக் கொடூரக் குற்றங்கள் நிகழும் ஒரு வன்முறை மாநிலமாக மாற்றி…

Read more

தம்பி விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது.. மேடையில் ஆடிய விஜய்யை லெஃப்ட் ரைட் வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம், இலவச ரேஷன் பொருட்கள்…

Read more

“விஜய் தேவையில்லை.. “பாஜக வெற்றி பெறுவது கஷ்டமே இல்லை!” – தவெக தலைவர் விஜய்யை ஓரங்கட்டிய மத்திய அமைச்சர்.. பின்னணி என்ன?

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமான காரியம் அல்ல என்று மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். திமுக அரசின் ஊழல் மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான செயல்பாடுகளால் தமிழக மக்கள் மிகுந்த…

Read more

“உதயநிதி தேசத்திற்கே எதிரானவர்!” மேடையிலேயே விளாசித் தள்ளிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.. என்ன நடந்தது?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு திறமையற்ற மற்றும் மிக மோசமான ஆட்சியை…

Read more

“ரசிகர்கள் மட்டும் இருந்தால் ஜெயிக்க முடியாது!” விஜய்க்கு பாஜக போட்ட ‘பஞ்ச்’.. உண்மையை உடைத்த மத்திய‌ அமைச்சர் பியூஸ் கோயல்..!!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜயை பாஜக கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். அரசியலில் நடிகர்கள் வருவதும் போவதும் இயல்பான ஒன்று என்றும், அவர்களைத் தேடிச்…

Read more

“வரலாறு தெரியாம பேசாதீங்க!” சோழர் – பாண்டிய மன்னர்கள் பற்றி சர்ச்சைப் பேச்சு.. திருமாவளவனுக்கு அண்ணாமலை கொடுத்த மரண அடி..!!

சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருமாவளவனின் இந்தப் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின்…

Read more

அதிமுக- பாஜக மெகா கூட்டணி ரெடி.. 4 லட்சம் கோடி ஊழல்? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி.. திமுகவை போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியை அமைத்துள்ளன. இந்நிலையில்,…

Read more

Breaking: காரைக்குடியில் அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்.. பாஜகவின் அதிரடி ‘மாஸ்டர் பிளான்’ இதுதான்..!!

கூட்டணி இடப்பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையிலும், காரைக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அங்கு பாஜக நேரடியாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்ற…

Read more

“இது பிளாக் மெயில் கூட்டணி!” தமிழகத்தில் உங்க பருப்பு வேகாதது.. பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமர்…

Read more

“மோடி சுட்ட வடை புளிச்சு போச்சு” அதிமுக ஒரு ‘கொத்தடிமை கூட்டம்’.. பாஜக ஒரு ‘டப்பா இன்ஜின்’.. ஸ்டாலினின் அதிரடி அட்டாக்..!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை நாம் தடுப்பதால், மத்திய அரசு தர வேண்டிய 3,458 கோடி…

Read more

“எங்க குக்கர்லயே விசில் இருக்கு!” தவெக சின்னத்தை பங்கமாக கலாய்த்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை…

Read more

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.. தமிழகத்தை விட்டு விலகி செல்கிறாரா அண்ணாமலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்.. உற்சாகத்தில் பாஜக..!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு, அக்கட்சியின் தேசிய அளவில் முக்கியப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் அறிவிக்கப்படவுள்ள தேசிய நிர்வாகிகள் குழுவில் அண்ணாமலைக்கு ‘தேசிய பொதுச்…

Read more

2026-ல் பாடம் புகட்டுவோம்.. “அதிமுகவை மிரட்டி கூட்டணி சேர்த்த பாஜக” பிரதமர் மோடிக்கு எதிராக கொதிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்..!!

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அ.தி.மு.க-வை நிர்ப்பந்தம் செய்து பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தாரே தவிர,…

Read more

“மன்னிப்பு கேட்கவே முடியாது” தன்னை விமர்சித்தவர்களுக்கு சசி தரூர் விடுத்த பதிலடி..!!

காங்கிரஸ் கட்சிக்குள் தமக்கு அதிருப்தி இருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் தனது விளக்கத்தை அளித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் பேசிய அவர், தான் எப்போதும் கட்சியின் வரம்புகளை மீறியதில்லை என்றும்,…

Read more

திமுக இல்லாத தமிழகம்.. கூட்டணி இன்னும் பெருசாகும்.. தமிழக அரசியலில் அடுத்த பிளான் என்ன? உண்மையை உடைத்த தமிழிசை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய கூட்டத்தில்…

Read more

திமுக ஆட்சிக்கு முடிவுரை? “அந்த நாள் தொடங்கிவிட்டது” நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி முழக்கம் தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் சங்கமம், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம்…

Read more

திமுக கூட்டணிக்கு செக்? விஜய்க்காக காத்திருக்கும் அமித் ஷா.. ‘விசில்’ சின்னத்திற்கு பின்னால் இருக்கும் டெல்லி மாஸ்டர் பிளான்..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில் அமித் ஷா நேரடியாக ஆர்வம்…

Read more

அதிமுக அதிரடி.. பாஜக-விற்கு 30, பாமக-விற்கு 23.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் பாஜகவிற்கு 30, பாமகவிற்கு 23 மற்றும்…

Read more

திமுகவிற்கு பலத்தை நிரூபிக்க ரெடியான பாஜக கூட்டணி.. மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் மெகா பொதுக்கூட்டம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் பெரும் பெருமை கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

Read more

பிரதமர் மோடி வருகைக்கு முன் பா.ஜ.க போட்ட ஸ்கெட்ச்.. என்.டி.ஏ கூட்டணியில் நடப்பது என்ன? பரபரக்கும் தேர்தல் களம்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, என்.டி.ஏ கூட்டணியை உறுதிப்படுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான பா.ஜ.க குழுவினர் சென்னையில் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் தொகுதிப்…

Read more

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி” டிடிவி தினகரனை வரவேற்று அமித் ஷா போட்ட அதிரடி பதிவு.. ஒரே மேடையில் அதிமுக, பாஜக, அமமுக.. அதிர்ச்சியில் திமுக..!!

தமிழகத்தில் வரும் தேர்தலை முன்னிட்டு டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது. தமிழக மக்களின் நலனுக்காகவும், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். இவரை வரவேற்றுள்ள அதிமுக…

Read more

“எல்லாவற்றையும் மறந்துட்டோம்!” கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? மத்திய அமைச்சரை சந்தித்து டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன் மற்றும்…

Read more

“அது இன்னும் நடக்கவே இல்லை!” – ஊடக செய்திகளால் டென்ஷனான தினகரன்.. என்ன நடந்தது?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் அவர் இணைந்திருப்பது தமிழக…

Read more

பாஜகவில் ஓரங்கட்டப்படுகிறாரா விஜயதாரணி? குஷ்புவுக்கு பதவி… தனக்கு இல்லையா? குமுறும் ஆதரவாளர்கள்..!!

முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவில் இணைந்தார். ஆனால், பாஜகவில் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவருக்கு இதுவரை எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.…

Read more

“18 + 1 இதுதான் எங்க டிமாண்ட்” பாஜக-விடம் கறார் காட்டும் தேமுதிக…. இன்று பிரேமலதா – பியூஷ் கோயல் சந்திப்பு….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணியை வலுப்படுத்த பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வந்து தேமுதிக தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக-வை…

Read more

தேர்தல் நெருங்கும் வேளை.. அதிரடி காட்டும் பாஜக.. தமிழிசை தலைமையில் களமிறங்கும் பாஜகவின் ’12 பேர்’ குழு..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுகவில் கனிமொழி தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக…

Read more

“எவ்வளவு நாளைக்கு இதையே பேசுவீங்க?” விஜய் பட விவகாரத்தில் அதிரடி காட்டிய வானதி சீனிவாசன்.. பரபரப்புப் பேட்டி..!!

ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இதில் யாரும் இடையில் புகுந்து தலையிட முடியாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள…

Read more

“அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்!” – விஜய்யை எச்சரிக்கும் காங்கிரஸ் புள்ளி… தமிழக பாஜகவின் மாஸ்டர் பிளான் இதுதானா?

பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம், ஆனால் அது அவரது அரசியல் எதிர்காலத்தையே முடித்துவிடும் என்று காங்கிரஸ் எம்பி கபில் சிபல் எச்சரித்துள்ளார். பொதுவாக தாங்கள் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்…

Read more

பாஜகவா? தவெக-வா? டிடிவி தினகரன் கையில் இருக்கும் இரண்டு ‘ஆஃபர்’கள் – உடைக்கப்போகும் ரகசியம் என்ன? டிடிவி – ஓபிஎஸ் அதிரடி முடிவு..!!

தமிழக அரசியல் களத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தகட்ட நகர்வுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள…

Read more

அமித்ஷா போட்ட ‘ஸ்கெட்ச்’.. முடிவுக்கு வருகிறதா 8 கால பகை? எடப்பாடி பழனிசாமிக்காக டி.டி.வி தினகரன் எடுத்த அதிரடி முடிவு.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள என்டிஏ கூட்டணி மாநாட்டிற்கான…

Read more

NDA கூட்டணியில் இணையப்போகும் அந்த ‘புதிய’ கட்சிகள் எது? எடப்பாடிக்கு செக் வைக்கும் பாஜகவின் அடுத்த மூவ்? போட்டுடைத்த பியூஷ் கோயல்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழக பாஜக தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், ஜனவரி…

Read more

2026-ல் நடக்கப்போவது இதுதான்.. “சங்கி” விமர்சனத்திற்கு தமிழிசை கொடுத்த அதிரடி பதில்..!!

டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லியில் தமிழ் கலைஞர்களுக்குப் பிரதமர் மரியாதை அளிப்பதைத்…

Read more

விஜய்யுடன் கூட்டணியா? ஜனவரி 23-ல் மோடி வராரு.. தமிழக அரசியலில் மாறப்போகும் கணக்கு.. அண்ணாமலை கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் கூட்டணி குறித்த கேள்விக்கு, அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பது…

Read more

ஆசிரியர் தற்கொலை: “ஊழல் பணத்தில் கொழுக்கும் திமுகவுக்கு ஏழைகளின் வலி தெரியுமா?” – அண்ணாமலை அதிரடி கேள்வி.

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரத்தை நிறைவேற்றாததால் மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…

Read more

தளபதிக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரிச்ச அண்ணாமலை…. “கூட்டணிக்கு வந்துடுங்க விஜய்….” – டெல்லியில அடிச்ச அந்த அதிரடி கமெண்ட்….!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ சாதாரணமாக எடை போட முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லியில் பாராட்டிப் பேசியுள்ளார். விஜய்க்கு என்று ஒரு தனித்துவமான ‘மாஸ்’ இருப்பதை ஒப்புக்கொண்ட அவர்,…

Read more

“செல்வப்பெருந்தகை குளிர்காய நினைக்கிறார்” அல்லு அர்ஜுன் கைது முதல் விஜய் விசாரணை வரை.. காங்கிரஸுக்கு தமிழிசை கொடுத்த தரமான பதிலடி..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. தவெக தலைவர் விஜய் மீதான சிபிஐ விசாரணை மற்றும் அவரது படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பாஜகதான் காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

“வாய்ப்பே இல்லை” அமித்ஷாவின் கணக்கை தவிடுபொடியாக்கிய விஜய்.. நிர்மல் குமார் கொடுத்த மாஸ் பதிலடி..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கொள்கை எதிரியான பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கரூர் விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம்…

Read more

​”23-ஆம் தேதி வரை வெயிட் பண்ணுங்க….” – பிரதமர் மோடி வர்றாரு, ஆட்சியே மாறப்போகுது…. தமிழிசை சௌந்தரராஜனின் மாஸ் அப்டேட்!….!!

தமிழிசை சௌந்தரராஜன் இன்று யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை, மாநிலத்தின் அரசியலிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய…

Read more

சிங்கத்தின் வாயில் சிக்கிய விஜய்” தேர்தல் ஒப்பந்தம் போட்டால் தான் விடுதலையா? பின்னணியில் நடக்கும் பகீர் அரசியல்.. செல்வப்பெருந்தகையின் அதிரடிப் பேச்சு..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். கரூர்…

Read more

தேர்தல் பயம் வந்துடுச்சு.. “எல்லாம் வெறும் ஸ்டிக்கர் அரசியல்” லேப்டாப் முதல் பொங்கல் பணம் வரை.. நயினார் நாகேந்திரனின் அதிரடி எக்ஸ் பதிவு..!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசு அறிவித்து வரும் திட்டங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் பயத்தில் மாணவர்களுக்கு லேப்டாப், பொங்கல் ரொக்கம் மற்றும் ஓய்வூதியத் திட்டம்…

Read more

Other Story