பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த கொலை… வழக்கறிஞரை சுட்டுக்கொன்ற கும்பல்… ஸ்டார்ட் ஆகாத பைக்… கடைசியில்…. பதற வைக்கும் வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், மூத்த வழக்கறிஞரான ராஜீவ் சிங் (40) இன்று சனிக்கிழமை காலை 7:15 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ராஜீவ் சிங்கை வழிமறித்த…
Read more