என்ன ஏண்டா தள்ளி விட்ட…? சண்டைக்கு வாடா… இளைஞருடன் மல்லுக்கு நின்ற ரோபோ… வைரலாகும் வீடியோ…!!
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதற்காக அவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் குத்துச்சண்டை (பாக்சிங்) போன்ற விளையாட்டுகளிலும் ரோபோக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், ஒரு பயிற்சியாளர்…
Read more