நிஜத்திலும் ஹீரோ!… சாலையில் நின்ற சஞ்சு சாம்சன்… ரசிகரின் உடைந்த போனைப் பார்த்து செய்த ‘மாஸ்’ காரியம்… வைரலாகும் வீடியோ…!!!
கிரிக்கெட் களத்தில் ரன்களைக் குவிக்கத் தடுமாறினாலும், நிஜ வாழ்க்கையில் மக்களின் இதயங்களை வென்று வருகிறார் சஞ்சு சாம்சன். கேரளாவின் பாலக்காடு அருகே முண்டூர் – தூதா சாலையில் கார் பயணத்தின் போது, தொலைபேசி அழைப்பிற்காகச் சஞ்சு சாம்சன் சற்று நேரம் ஒதுங்கினார்.…
Read more