நான் புதுப்பேட்டை தனுஷ்…. செயின்-லா இல்ல…. ஸ்ட்ரைட்டா தாலி தான்….. பல்பு கொடுக்க நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த திவாகர்….!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வேடிக்கையான வீடியோ, பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த சுவாரசியமான காட்சியை காட்டுகிறது. அதில் கம்ருதீன் மற்றும் அரோரா ஆகியோர் திவாகரிடம் சென்று, “ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று கேட்கிறார்கள். அதோடு, நாடோடிகள் திரைப்படத்தைப் போல, “செயினை எல்லாம் கழற்றி…
Read more