அரசுப்பள்ளியில் “நடிப்பு அரக்கன்”…. மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து ரகளை செய்த பிக் பாஸ் திவாகர்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் குறும்படங்கள் மற்றும் காணொளிகள் வாயிலாகப் புகழ்பெற்ற திவாகர் என்பவர் அரசுப் பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தர்பூசணி நட்சத்திரம் மற்றும் நடிப்பு அரக்கன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்ட…
Read more