அப்பா VS மகன்: உடையும் பாமக?… சின்னம் யாருக்கு? – நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது நீதிமன்றப் படிகளில் ஏறியுள்ளது. பாமகவின் பெயரையும், அதன் அதிகாரப்பூர்வ ‘மாம்பழம்’ சின்னத்தையும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர்…
Read more