மெஸ்ஸிக்காக ஹனிமூனை ரத்து செய்த புதுமண ஜோடி…. கால்பந்து ஜாம்பவான் மீது இந்திய ரசிகர்கள் காட்டும் அதீத பாசம்….!!
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வந்துள்ளார். 2022-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவரது ரசிகர் பட்டாளம் இந்தியாவில் இன்னும் பெருகியுள்ளது. மெஸ்ஸியின் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு…
Read more