என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!
கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…
Read more