முதல்வர் அறையிலிருந்து அழுது கொண்டே வெளியே வந்த மருத்துவ மாணவன்…! 18 நிமிடத்தில் கீழே குதித்து தற்கொலை… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்..!!!
கேரளா மாநிலம் அஞ்சரகண்டி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் நிதின் ராஜ் தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, கல்லூரி முதல்வர் அறையிலிருந்து அவர் அழுதுகொண்டே வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர் அஞ்சரகண்டி பல் மருத்துவக் கல்லூரியில்…
Read more