இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அதில் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் வேடிக்கையானதாகவும் சில வீடியோக்கள் பார்க்கும்போதே பதற வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி விழா ஒரு மேடையில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது புடவை அடைந்திருந்த ஒரு பெண் பாடல் பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடிக்கொண்டே அங்கும் எங்கும் நடந்தபடியே ஆடும்படியே இருந்த நிலையில் திடீரென மேடை ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. இதில் மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
Stage Suddenly Collapses During B. R. Ambedkar Jayanti Celebrations💀 pic.twitter.com/ilqQl2LFVo
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 16, 2026
