“உலக அமைதிக்காக பாடுபடும் அமெரிக்க அதிபர் டிரம்ப்”…. அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்…. 5 நாடுகள் பரிந்துரை…!!!
கடந்த 6 மாதங்களில் உலகின் பல பகுதிகளில் எழுந்த பதற்றங்களை தணிக்கும் பணியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியா–பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து–கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ மற்றும் செர்பியா–கொசோவோ, எகிப்து–எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு…
Read more