வா..! “என் மீது மோதிவிடு”… டிக் டாக்கில் பாட்டு பாடிக்கொண்டே ஹாயாக கார் ஓட்டிய இளம்பெண்… தலைகீழாக கவிழ்ந்து… பாட்டு உண்மையாகிட்டே… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த நர்சிங் மாணவி கெத்லின் மெக்கட்ஷென், கடந்த வாரம் தனக்குச் சொந்தமான காரில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் Hit Me Baby One More Time என்ற பாடலை…
Read more