“Exam- ல் Fail ஆக்கிவிடுவேன்”…. 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்… பின் நடந்த கொடூர சம்பவம்…!!!
குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெண்…
Read more