குஜராத் மாநிலத்தில் ஜெயின் கோவில் நகரம் என்று புனைப் பெயரை கொண்டது பாலிதானா. இங்கு அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உலகின் முதல் நகரம் என்ற வரலாற்றை படைத்திருக்கிறது. அதாவது இந்த நகரத்தில் 250க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை மூடக்கோரி சுமார் 2009 துறவிகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது .மேலும் பாலிதானாவை பின்பற்றி ராஜ்கோட் , வதோதரா, ஜுனாகத், அகமதாபாத் ஆகியவற்றிலும் இதேபோன்று விதிமுறைகள் அமல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
