எங்க ஸ்கூல்ல ஒழுங்காவே பாடம் நடத்த மாட்றாங்க..! டீச்சர் எல்லாம் சும்மா போன்ல பேசிட்டு கதையடிச்சுட்டு இருக்காங்க.. என் படிப்பை போச்சு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரா போய் புகார் கொடுத்த 7-ம் வகுப்பு மாணவன்..!
கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் பள்ளியில் முறையாகப் பாடம் நடத்தப்படவில்லை எனக் கூறி, ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆசிரியர் குறித்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பூர் வளர்ச்சிப் பிரிவுக்கு உட்பட்ட ரச்தான் பகுதியில் உள்ள…
Read more