இந்துக்களை அவமதிச்சுட்டீங்க… ஒரு மாநில முதல்வரே இப்படி செய்யலாமா… எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம்..!!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு எந்தெந்த வழிகளில் நெருக்கடி கொடுக்க முடியுமா அந்தந்த வழிகளில் அரசு நெருக்கடிகளை கொடுத்துள்ளது.…
Read more