டிரம்ப் கையை பிசைந்து நிற்கிறார்.. இந்தியா எடுத்த விஸ்வரூப முடிவு… ரஷ்யா கொடுத்த ‘பம்பர் ஆஃபர்’.. அமெரிக்கா அப்செட்…!!!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீறி இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எடுத்துள்ள முடிவு சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மே 2019 முதல்…
Read more