இதோ பாருங்க… இதான் ப்ரூப்…. உழைத்தால் கட்சியில் முன்னேறலாம்… மேடையையே ஆதாரமாக்கிய உதயநிதி…!!
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்….. நம்முடைய தலைவர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்….. யாருடைய காலை பிடித்தும் முதலமைச்சர் ஆக வில்லை அதை நீங்கள் உணர வேண்டும். இப்படி படிப்படியாக உழைத்து…
Read more