ஷாக் வீடியோ… ஹெலிபேடை விட்டுவிட்டு கார் பார்க்கிங்கில் தரையிறங்கிய அமைச்சரின் ஹெலிகாப்டர் .. பதறவைக்கும் காட்சிகள்..!!!
மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சகன் புஜ்பால் சென்ற ஹெலிகாப்டர், ஹெலிபேடிற்குப் பதிலாக கார் நிறுத்துமிடத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, அமைச்சர்…
Read more