Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில்…
Read more